பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது
கல்லூரிகளில்
பயிற்றுவித்த தமிழைக்
பட்டிமன்றங்கள் மூலம��� மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்
அவரை இழந்து வாடும்
குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்
கைலாசா நரசிம்மன் கைலாசாவின் இந்திய ஆன்மீக தூதர்
இசைகுயில் மறைந்தது
பல ஆயிரம் பாடல்கள் பாடி
பல கோடி இ��யங்களை கொள்ளை கொண்ட
திரைப்பட பாடகி ஜானகி அம்மா அவர்கள் மறைந்தார் சின்ன தாயவளாக இருந்து தாலாட்டினார் மக்கள் இதயங்களை கொள்ளை கொண்டார்
அவரது ஆத்மா சாந்தியடைய
இறைவனின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்
கைலாசா நரசிம்மன்
ஆன்மீக தூதர்
இந்திய கம்யூனிஸ்ட் க���்சியின் மூத்த தலைவர் பொதுவுடைமை இயக்கத்தின் பொன்மனச் செம்மல் ஐயா நல்லகண்ணு அவர்கள் இயற்கை அடைந்திரு��்கிறார் நூற்றாண்டு கண்ட தலைவருக்கு எனது
இறுதி வணக்கத்தை தெரிவிக்கிறேன் அவரை இழந்து வாடும் கட்சி தோழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவிக்கிறேன்