சங்க கால முதல் பிற்கால சோழ ஆட்சி வரை உள்ள போர்வீரருக்கோ, தளபதிக்கோ, சிற்றரசருக்கோ, அரசருக்கோ நடுகல் (வீரக்கல்) எழுப்புவது வழக்கம். அவரை வேடியப்பனாக வணங்கி வருவார்கள். திருவண்ணாமலை வேடியப்பன் வழிபாடு. புறநானூறு 312வது பாடல் சிறப்பை தான் வேடியப்பனுக்கு உரித்தது.
#வேடியப்பன் #புறநானூறு
Telugu speakers have renamed Annamalaiyar temple as Arunachalam,
Tanjai Marathas have renamed the Peruvudaiyar Temple as Brihadiswara.
Like Murugan into Subramanian, Maraiyon into Shiva & Kotravai into Parvati ✌️
Aryan slave goltis are stealing Tamils pride 🤧
@PolitalksTamil 🤫🤫🤫🤫🤫🤫
@globalsitizn@Indumakalktchi சன்டிவியில் வரும் ராமாயணம், சீரியலில் ராவணன் போர்வீரர்கள் கொற்றவை வணங்கும் காட்சி வரும்.
அப்போது அதை ஏன் பார்வதி/காளி என காட்சிபடுத்தவில்லை.
@globalsitizn@Indumakalktchi இது தான் பயம்
இயேசுவை தமிழராக்கிட்டு, தமிழ்நாட்டு தெய்வத்தை பிறர் அபகரிகைகிறாங்க.
அந்தந்த தெய்வம் வேறு
பெங்காலி காளி வேறு
தமிழ் கொற்றவை வேறு.
@globalsitizn@Indumakalktchi எயினர், கள்ளர், மறவர் இவர்களின் குலதெய்வம் கொற்றவை. இந்த கொற்றவை மகன் தான் முருகு.
எயினர் வைகை நிலத்தில் வாழுறவங்க.
எயினர்/ஐயனார் - [கைகோளர், கம்மாளர், பரையர், பாணர், செம்மான்,,,]
இவ்வளவு குலத்தின் தலைவியான கொற்றவைக்கு மலைமகள் பெயருள்ளது
@globalsitizn@Indumakalktchi ஐயா ஏன் குழப்பம். இந்த நான்கு வரிகள் மாங்குடி மருதனார் எழுதிய மதுரைகாஞ்சி
நல்நகர் - மதுரை குறிக்கும் இங்கு இந்திரன் வருணன் குபேரன் எமன் போன்ற நால்வர் உள்ளதாக பொருள்
அடுத்து நன்முகன்- பிரம்மனை குறிப்பது.
இந்த வரிகளை திருமுருகாற்றுபடையில் இணைத்து கேட்கிறீங்க
@globalsitizn@Indumakalktchi // முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒரு கை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான் //
இது 1967ல் தெலுங்கு இசை வேளாளர் அதான் கலைஞர் சாதியான சீர்காழி கோவிந்தராஜன் எழுதியது. இதை திருமுருகாற்று படையில் உள்ளது என எழுதுவதா!
@Indumakalktchi Telugu speakers have renamed Annamalaiyar temple as Arunachalam,
Tanjai Marathas have renamed the Peruvudaiyar Temple as Brihadiswara.
Like Murugan into Subramanian, Maraiyon into Shiva & Kotravai into Parvati ✌️
Aryan slave goltis are stealing Tamils pride 🤧
@Maadhavkum12zn@2000_vina@Indumakalktchi There is no political unity among the Vellalars, Paraiyars, and Vanniyars (who constitute 46% of the population), So the Tamil nationalist movement declined.
@2000_vina@Indumakalktchi Telugu speakers have renamed Annamalaiyar temple as Arunachalam,
Tanjai Marathas have renamed the Peruvudaiyar Temple as Brihadiswara.
Like Murugan into Subramanian, Maraiyon into Shiva & Kotravai into Parvati ✌️
Fake > Truth
@thamizh1852009@sansbarrier பிரபாகரன் கரையார் சமூகத்தில் பிறந்தவர், அவர் பிள்ளை கிடையாது.
கரையார் மற்றும் பிள்ளை ஆகிய சமூகங்கள் தமிழ்நாட்டின் வெவ்வேறு பின்னணியைக் கொண்ட சாதிகள்.