இன்று பிறந்தநாள் காணும்
மக்களின் மனங்களை வென்ற
மகத்தான தலைவர் அவர்களை
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் !!!
#பேரறிஞர்_அண்ணா🖤❤🖤❤
தி.மு.க. ஆட்சியின்மீது குற்றம் சொல்வதற்காக அல்ல; த.வெ.க. ஆட்சியைத் தப்பிக்க வைப்பதற்காக நிதித்துறை சார்பிலான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றி வளைத்து த.வெ.க. அரசு சொல்ல வருவது, ‘எங்களிடம் எந்தப் புதிய திட்டத்தையும் எதிர்பார்க்காதீர்கள் என்பது தான்.
#முரசொலி
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
தவெக அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில்,
இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
திராவிட நாயகர் திரு. @mkstalin அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்கள், பட்டதாரிகள் பயற்சிப் பெற்று பல்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ச்சியடைந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மகத்தான திட்டத்தை மூடக்கும் தவெக அரசை மாணவச் சமூகம் மன்னிக்காது.
#நான்_முதல்வன்
#TVKFails
திருச்சி அதிரட்டும்! கழகத்தின் மாநில மாநாடு வெற்றிகரமாக அரங்கேறுகிறது. பத்து லட்சம் உடன்பிறப்புகள் ஒன்றுகூடும் பிரம்மாண்டம்!
அலைகடலெனத் திரள்வோம்! டெல்லி ஆதிக்கத்தை வீழ்த்தி, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மார்ச் 9-ல் திருச்சியில் சந்திப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
ஒன்றிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி பொருளாதாரப் புரட்சியில், தனிமனித வளர்ச்சியில், வாழ்வாதார எழுச்சியில்..
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் ஆளுமை நிறைந்த ஆட்சியில் தன்னிறைவோடு தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு!🙏🔥💪
@mkstalin@Udhaystalin@TRBRajaa#CMMKStalin#DMK4TN
#தமிழ்நாடு2030
#ஸ்டாலின்_தொடரட்டும்
கொள்கை மாறாத பேராசான்! நட்பின் இலக்கணம்! இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், உழைப்பையும் நினைவு கூர்வோம்.
#DMKITWING_ARIVAGAM
இயக்கப் பணி என்றாலும் பொதுநலப் பணி என்றாலும் இடியென்ன மழையென்ன மின்னலென்ன மக்கள் பணியே மகத்தான பணியென மழை வெள்ள பாதிப்புகளை களைய மாமன்னராய் சுற்றி சுழல்கிறார் மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்கள்! 🙏🏻🌄
@mkstalin@arivalayam#DyCMUdhay#NEMonsoon#ChennaiRains
#TNRains
களத்தில் துணை முதலமைச்சர்.!
பல்வேறு இடங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை ஆய்வு செய்தார் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#NEMonsoon
“மக்களிடம் செல்
மக்களிடம் இருந்து கற்றுக்கொள்
மக்களுடன் வாழ்
மக்களுடன் சேர்ந்து திட்டமிடு
மக்களை நேசி
மக்களுக்காக சேவை செய்!” - பேரறிஞர் அண்ணா.
@Udhaystalin#NEMonsoon#DCM#DMK4TN
களத்தில் இறங்கி உழைப்போம்!
மழை நேரத்தில் கடந்த காலங்களைப் போலவே இப்போதும், களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடும் வகையில் உழைப்போம்!
கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள்
#DyCMUdhay
கனமழையை அடுத்து சென்னை மேடவாக்கம் ஏரியின் நிலை குறித்து இன்று ஆய்வு செய்தோம். அதிக மழைப்பொழிவால், ஏரியை ஒட்டியுள்ள கரையோர பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ள நிலையில், அவற்றை வெளியேற்றிட ஆலோசனைகளை வழங்கினோம். அங்கிருந்த பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்களுக்குத் துணை நிற்போம் என உறுதியளித்தோம். #NEMonsoon
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை (ம) சேவை மையத்தில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்!
#NEMonsoon
இந்திய ஒன்றியத்தின் அரசியல் வரலாற்றில்,
மக்களை வழிநடத்தியதும் மக்களுக்காகவே வாதாடியதும் போராடியதும் எந்த இடர்பாட்டிலும் மக்களோடு துணை நின்றதும் ஓர் இயக்கம் இருக்கும் என்றால்;
அது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்!
என்றும் மக்கள்நலப் பணியில் மழை வெள்ள பாதிப்புகளில் நம்பிக்கை கரத்தோடு களத்தில் திமுக! 🌅🔥🖤❤️
@mkstalin@Udhaystalin@TRBRajaa@arivalayam
#DyCMUdhay
#களத்தில்_திமுக
#ChennaiRains #TNRains #NorthEastMonSoon
நடிகர் விஜய்யின் பொறுப்பற்ற தன்மை காரணமாக 41 உயிர்கள் பலியானது. அதனை மறைக்க பல்வேறு வதந்திகளை ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள்.
மோசமான சூழல் அனைத்தையும் உருவாக்கிவிட்டு, அடுத்தவர் மீது பழிபோடுவது உயிர்பலியைப் போலவே கொடூரம் ஆனது ஆகும்.
#திருக்குறள்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள எண்ணூர் அனல் மின்நிலையத்தில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்து சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை மாண்புமிகு அமைச்சர் திரு.ஆவடி சா.மு.நாசர் அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு.C.V.கணேசன் அவர்களுடன் நேரில் சென்று நலம் விசாரித்ததையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.
கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, கழகத் துணை பொதுச் செயலாளர், மண்டல பொறுப்பாளர் திரு.@dmk_raja அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு.@Avadi_Nasar அவர்களின் ஆலோசனையின்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி பூண்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளைக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பூண்டு வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.ஜான் (எ) பொன்னுசாமி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி பார்வையாளர் திரு.வீ.கவிகணேசன் அவர்கள் மற்றும் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு.வெ.அன்புவாணன் அவர்கள் மற்றும் அயலக அணி மாநில துணைச் செயலாளர் திரு.G.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாவட்ட அவைத்தலைவர் திரு.மு.பகலவன் அவர்கள் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் திரு.KVG உமா மகேஸ்வரி அவர்கள் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு.PJ.மூர்த்தி அவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் திரு.பா.செ.குணசேகரன் அவர்கள் மற்றும் திரு.வெங்கடாஜலபதி அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
#MKStalin4TN
#VallurRameshRaj
#VallurMSKRR