முன்னாள் CM
மகன் மருமகள்
மகள் மருமகன்
மகள் வழி பேரன் பேத்திகள்
மகன் வழி பேரன் பேத்திகள்
குடும்பமா துபாய் போனாங்க ! அந்த செலவுகள் மக்கள் வரிப்பணமா ? சொந்தப்மணமா ?
Yes, very curel behaviour by Police.
The minister responsible for Police department should apologize.
Unfortunately the Police department minister was @mkstalin during the Thalavadi incident that took place in 2024. Please ask him to apologize da Andaa @Senthilvel79 👍
கொளத்தூர் தொகுதி MLA திரு. வி.பி.பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், “RIP” என பதிவிட்டு அவதூறு மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் இந்தப் பெண்ணின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். @tnpoliceoffl@tncybercrimeoff@TVKVijayHQ
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
அண்ணா @TVKVijayHQ !
உன்ன Psycho , Narcissistic னு காசு கொடுத்து பேச வச்சானுங்க.
செந்தில் பாலாஜி வச்சு உன்னை கொலைகாரன் மாதிரி Project பண்ணாங்க.
தமிழ்நாடு முழுங்க கொலைகாரன் Poster ஒட்டுனாங்க.
உங்க மனைவி , மகன் புகைப்படத்த அசிங்கமா சித்தரிச்சு நக்கீரன்ல அட்டைப்படம் போட்டாங்க.
உங்க குடும்ப பிரச்சனைய @sunnewstamil 24x7 நியூஸ் போட்டான்.
நீங்க அதிகபட்சமா பேசுனதே Stalin Uncle , Stalin Sir , CM Sir மட்டும் தான்.
என்னாத்துக்க் நீங்க அந்த மயிராண்டிங்க கிட்ட I AM SORRY சொன்னீங்க ?
அவன் பதிலுக்கு குற்ற உணரச்சிக் கூட இல்லாம பேசுறான்.
ரொம்ப நல்லவனா இருக்காத ணா @TVKVijayHQ