@MumbaichaDon Sir,
When will M & S deo turn their gaze to The Indian Express, for publishing the (? false) article which was the root cause of all the allegations (? false) against the EC?
@sureshelangov12 இவர்களே இப்படியென்றால் வங்கி ஊழியர்களை என்ன சொல்வது; எப்பொழுதெல்லாம் நீண்ட வாரக்கடைசி (long weekend) வருகிறதோ அபொழுதெல்லாம் அதையொட்டி ஏதாவது கரணம் சொல்லி வேலைநிறுத்தம் செய்வார்கள். இப்போது வாரம் 5 நாட்கள் தான் வேலை செய்வார்களாம். கம்மியாகவா சம்பளம் வாங்குகிறார்கள்?
@Babubabuji16 "சென்ட்ரல் ஜெயிலுக்கு 1 கிமீ தொலைவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிதித்து பின்னி எடுத்து விட்டார்கள்.
அதில் கூட இருந்த பாபுன்னு ஒரு களவானிப்பயலை காலியே செய்துவிட்டார்கள், அவன் என்னவோ பெரிய தியாகியா அந்த நாதாரிக்கு இன்னும் படம் போடுவானுக!"
பாபு = மேயர் சிட்டிபாபு ?
@SRSekharBJP@TVKVijayHQ@NirmalCtr85261@BJP4TamilNadu சும்மா சொல்லாதீர்கள். அந்த சட்டியுள்ள தலைகளை விட உங்கள் கட்சியின் தமிழக முப்பெரும் தலைவர்கள்தான், மிகவும் பதிக்கப்பட்டு "உள்ள அழுகிறேன்; வெளியே சிரிக்கிறேன்" என இருப்பதாக கேள்வி.
@SriRama53404184 "தமிழ் நாட்டின் ஏன் எந்த மாநிலத்தின் முதலமைச்சரும் இப்படி ஒரு கேவலத்தை செய்ததில்லை, செய்யவும் மாட்டார்கள்"
'எந்த முதல்வரையும் இப்படி டூப் போட்டு கேவலப்படுத்தமாட்டார்கள்' என்று எழுதியிருக்கவேண்டும். இனொரு உதாரணம்👇
கச்ச தீவு குறித்து யார் என்ன பேசினாலும் உடனே எனக்கு நினைவுக்கு வருவது @KartiPC அவர்கள் பேசிய இந்த clip தான். தமிழ்நாடு மீனவர்கள் மீது புகார் கொடுத்து உள்ள வைக்கக் காரணம் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் தான் என்பதை விளக்கி இருப்பார். இது தான் உண்மை.
யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட்
கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா
தெரியுது..
இவனுக இதுவரை நாம் பார்த்த
அரசியல் கட்சிகளை விட பேராபத்தான
கட்சிதான்..
இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்..
இது புதுசாலா இருக்கு 🫣
@NewsAlgebraIND Instd of throughout the year it's better to conduct in 2 phases; a CBTprelim & a regular final. The prelim can be held after 11th & the first 2L (adjusted to reservation quota) must be allowed to write the final after 12th. Advantage: 1 year prep time for selected & non selected.
@worshipVK "Every time a wealthy SC person receives the benefit of reservation, a poor from GC loses that opportunity"
We will see the "poor from GC" later; even "a poor from SC" also loses that opportunity. Even this will not fall in the deaf ears of the false "social justice" activists.
@worshipVK "Every time a wealthy SC person receives the benefit of reservation, a poor from GC loses that opportunity"
We will see the "poor from GC" later; even "a poor from SC" also loses that opportunity. Even this will not fall in the deaf ears of the false "social justice" activists.
🚨 Viral Audio Leaks Truth Behind Anti-NEET Protests! 🚨
A viral phone recording reveals why private medical colleges are opposing NEET and targetingPM Modi:
Massive Financial Loss: A private college owner claims losing ₹400 Crore in capitation fees and ₹250 Crore in tuition fees due to NEET regulations and government price caps.
His family alone suffers an estimated loss of ₹650 Crore annually.
National Impact: Over ~400 private colleges across India face an estimated combined loss of ₹13 Lakh Crore (including ₹8 Lakh Crore in capitation fees).
Organized Campaign: A syndicate formed in Bengaluru allegedly pooled funds (₹3 Crore per member) to campaign aggressively against PM Modi & NEET to protect their profits!
Is the opposition to NEET really about the students, or is it about protecting lucrative private college profits? 👇
Listen to this Tamil Audio Leaks..
@MumbaichaDon "I identityfy as Hindu, but I leave my Religion & Caste at home to serve people treating everyone equal.
Sabka sath; Sabka vikas"
PM Modi starts walking 'Secular' path.
Next & Final Stop..Bharath Politics flavoured with National Pride. Great people think alike.
@Gopalee67@sona_sebin Sir,
Our PM often visit Muslim countries & hug their leaders who also reciprocate the feelings. Don't you remember his visit to Pak, for wedding of PM's daughter. But that good will was not reciprocated. Are you hurt with Modi too? Sane should leaders behave in such ways only.
@sona_sebin@libran_venkat Excellent answer. Our PM often visit Muslim countries & hug their leaders who also reciprocate the feelings. Why, he even visited Pakistan for the wedding of PM's daughter. But that good will was not reciprocated. Sane leaders should behave like Modi only & Annamalai will too.
@Gopalee67@sona_sebin Sir,
Our PM often visit Muslim countries & hug their leaders who also reciprocate the feelings. Don't you remember his visit to Pak, for wedding of PM's daughter. But that good will was not reciprocated. Are you hurt with Modi too? Sane should leaders behave in such ways only.