தெய்வத்திரு அப்துல்கலாம் ஐயாவின் பிறந்தநாளில் கொண்டாடப்படும் மாணவர்கள் தினம் நமக்கெல்லாம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்! நம் தேசத்தின் எதிர்காலம் ஒவ்வொரு மாணவர் மாணவியர் கையில் இருக்கிறது .
தேசிய மாணவர்கள் தின நல்வாழ்த்துகள்
#StudentsDay2022#hbdabdulkalam