Breaking || கோவை பாலியல் விவகாரம் - 3 பேர் சுட்டுப் பிடிப்பு
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், 3 பேரை போலீசார் சுட்டுப் பிடிப்பு
துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்
காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
#kovaistudentrape #ThanthiTV