Some moments stay with you forever this was one such moment. It was wonderful meeting our dear Vijay in his new role as the Chief Minister of Tamil Nadu and conveying heartfelt wishes on behalf of our Directors’ Union. Sharing this special and memorable moment with all of you. @TVKVijayHQ@actorvijay
பல சவால்களையும் போராட்டங்களையும் கடந்து இன்று இந்த உயரத்தை அடைந்துள்ள தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ✨
மக்களுக்கான உங்கள் புதிய பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.
@TVKVijayHQ@actorvijay#TVK
தமிழ்நாட்டின் பல குடும்பங்களில்… தன்னுடைய ��ண்ணனோ, தம்பியோ, மகனோ, நண்பரோ முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஒரு உணர்வு ❤️
Always love u #CMVijay sir 😘❤️😍
@actorvijay @TVKVijayHQ
🎥 @lingasamy21 🤗
Happy Mother’s Day
ஒரு தாய் …..
தான் பெற்ற மக்களின் நலத்தையே தன் உயிர் போல் பேணி காப்பாள். அப்படி இன்று தான் பெற்ற உயர்வுக்கு காரணமான தம் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்யப் போகும்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு c ஜோசப் விஜய் அவர்களை ஒரு ‘தாய்’ என மதித்து வணங்கி வாழ்த்திப் பாராட்டி மகிழ்க��றேன்
Best wishes , prayers and god speed CM thiru Vijay sir ! This is once in a generation opportunity to explore new ideas and beginnings for our beautiful state. For the first time in this century, crores of common people wish to actively contribute in some way to the political ethos. We have a huge road ahead- Kalakunga Thalapathy 😍😍❤️❤️💥💥💥💥. @TVKVijayHQ@actorvijay
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
C. Joseph Vijay !!!🔥🔥🔥
This feels insane ..!!!❤️🔥❤️🔥❤️🔥
Congratulations to you and to your cabinet of ministers…!!! 💥💥💥
Knowing you and your intentions, look forward to your inclusive and progressive government taking our glorious state to the next level !!! Wishing you only the best sir.!💥💥💥 Godbless us all !!!❤️❤️❤️
தமிழகத்திற்கு இன்று ஒரு மகத்தான நாள். எத்தனை தடைகள் வந்தாலும���, அத்தனையும் தகர்த்தி, இன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் என் அன்பு சகோதரர், மாண்புமிகு திரு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையோடு உங்கள் ஆட்சி தொடங்கட்டும்.🙏🏽
@TVKVijayHQ
வாழ்த்துக்கள் முதல்வர் விஜய் சார்!! 👏👏👌👌🏆🏆
All the very best to Chief Minister @TVKVijayHQ sir & his whole team... 👍👍
Best wishes for giving us a Best Governance... 🙏🏻🙏🏻
#CMJosephVijay 🤗❤️