உங்க டுவீட்டை Re-tweet பண்ணாத ஒரே டுவீட் இதான் தலைவா
அந்த நேரத்துல நீங்க எடுத்த முடிவு பின்வாங்குதலோனு நினைச்சேன். இப்ப தான் புரியுது, நீங்க பின்வாங்கல. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாதுன்னு தான் விலகுனீங்கன்னு
சாரி தலைவா @rajinikanth🙏
#அன்றே_சொன்ன_ரஜினி
"ஜனநாயகன்" படத்தை தயாரிச்சவருக்கு, சென்சார் போர்டுகிட்ட அப்பீல் போகாம கோர்ட்டுக்கு போய் படம் ரிலீஸ் ஆக முடியாத நிலைமைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமா இருந்தவருக்கு அமைச்சருக்கு நிகரான பதவி.
என்ன காரணத்தாலோ தேர்தல் சமயத்துல "ஜனநாயகன்" படத்துல சில காட்சிகளை leak செஞ்சு elevationஐ அதிகப்படுத்துன கடைநிலை ஊழியர்கள் மீது "குண்டாஸ்".
பணக்காரங்க என்னைக்கும் பணக்காரங்கதான்.. சினிமாவில் மட்டும்தான் ஹீரோ அவங்களை எதிர்ப்பார், ஏழை பங்காளனா இருப்பார். நிஜத்துல பணக்காரங்களுக்கு விசுவாசியாதான் இருப்பார்.
I am proud that he was a conductor …
I am proud that he was a Coolie …
He his a living example of how a man can reach No.1 place in India in his field and remain there for 5 decades by his hard work and dedication without Parent’s help .
And the bitter truth is none could able to touch his stardom irrespective of PR work and fake propaganda.
You are a GEM 💎 Thalaiva.,
For Family - For People
@rajinikanth #Rajinikanth
The meme was meant to insult Rajinikanth by showing him as a bus conductor. Instead, it celebrates one of the greatest rags-to-riches stories in Indian cinema. A man from a humble background who left a secure job, chased his passion, learned a new language, built his own style, and through sheer hard work became a Superstar. Even at 75, he continues to command the box office.
There is nothing shameful about being a conductor. The way Rajinikanth has “conducted” his life with discipline, humility and relentless effort is exactly why millions admire him today.
Vijay’s journey was very different. He was introduced and repeatedly backed by his father despite early setbacks. Many of the opportunities that others spend years searching for were available to him from the beginning. That is a privilege, not the same journey.
So the meme completely backfires. It portrays Rajinikanth as the self-made man who earned every milestone, while Vijay comes across as the entitled beneficiary of a privileged launch. If the goal was to diminish Rajinikanth, it ended up elevating him instead.
Conductor Dharman didn’t inherit a route. He created one.
One man sold tickets to chase his dream, while the other was handed a first class ticket in life by his father!
THE CONDUCTOR WINS. ALWAYS❣️
#Rajinikant
#SuperStarRajnikanth
#ThalaivarRajinikanth
#Dharman
#Tamilnadu
விஜய் முதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினை சந்திச்சு கட்டிப்பிடிச்சதை "நாகரிகம், தலைமைப் பண்பு"ன்னு இங்கே நிறைய பேர் புல்லரிப்போட பேசுனாங்க. அது போலி நடிப்புங்கிறதை தானாகவே நிரூபிச்ச சம்பவம்தான் சட்டசபையில் பேசிய "அப்பா எங்கே காணோம்" பேச்சும் அந்த செய்கையும்.
சாப்பாட்டை உண்மையிலேயே சாப்பிடறதுக்கும் "சாப்பாடு"ன்னு பேப்பரில் எழுதி வச்சு சாப்பிட்ட மாதிரி கற்பனை பண்ணிக்கறதுக்கும் வித்தியாசம் உண்டு. அதே வித்தியாசம்தான் இந்த "தலைமைப் பண்பு"க்கும்.
சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஐயா ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் அங்கமாகத் திகழ, முக்கியப் பங்காற்றியவர். வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, 'சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர்.
தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ஐயா ம.பொ.சி. அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்.
Have a definite aim to be a perfect instrument for your Guru to mold & shape you & be prepared to suffer any amount of pain for your Satguru Deva’s mission. Take to satsanga & meditation to help the mind when it’s overpowered by the lower instincts.
Aum Namaha Babaji Maha-Varuta!
எவ்வளவு கீழ்த்தரமான
வன்மம் நிறைந்த பதிவு
ரஜினி.. உலகில் யாரும் தொட முடியாத உச்சியில்
இத்தனை ஆண்டுகள்
இனியும்..
சூப்பர் ஸ்டாராகவே ஜொலிப்பவர்..
அது மட்டுமல்ல..
பண்பாளர் மிக எளிமையானவர்..
தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர்
மிகக் கடுமையான கண்டனங்கள்..
NO ONE who claims to be a Thalaivar fan in the industry had the manhood to point out the obvious , @TheVishnuVishal I salute you for this 🫡 self proclaimed Thalaivar fans should learn guts from this guy.
Do you want to make yourself death-proof? Then become birth-proof- By making yourself world-proof. Lift yourself up from the low levels of the world by washing clean its cares & cling. Thus, join yourself to the Deathless God or Reality within you & you’ll become death-proof.
OM!
எல்லா படமும் ஓடணும் அப்போதான் eco system நல்லா இருக்கும்
இந்த மனசு உங்களுக்கு உள்ள வரை #RKFI தொட்டதெல்லாம் துலங்கும்
The love and affection #Kamalhaasan has for #Mahendran bro is ❤️❤️❤️
#Rajnikanth#Dharman