@EPSTamilNadu இன்று அஇஅதிமுக தேர்தல் பணி குழு தலைவரிடம் "வத்தலகுண்டு தியாகி சுப்பிரமணி சிவா" அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை மனு வத்தலகுண்டு நகர செயலாளர் MA பீர் முகமது தலைமையில் அளித்தார்கள்
இன்று அஇஅதிமுக தேர்தல் பணி குழு தலைவரிடம் "வத்தலகுண்டு தியாகி சுப்பிரமணி சிவா" அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை மனு வத்தலகுண்டு நகர செயலாளர் MA பீர் முகமது தலைமையில் அளித்தார்கள்
@EPSTamilNadu
பெற்றோர் இல்லை, கண்பார்வையில் குறைபாடு.. ஆனாலும் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று துணை வணிக வரித்துறை அலுவலராக தேர்வாகி அசத்திய மாணவி.!
ஒரு நொடி கூட யோசிக்காமல் ஒரு வாழ்த்து சொல்லுங்கள்
https://t.co/DfXD2gNeY5
கழக துணை பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர், மாண்புமிகு நத்தம் #இரா_விசுவநாதன் B,Sc., MLA., அவர்களின், உடன் பிறந்த சகோதரர், மதிப்புமிகு #R_ஜெயராஜ் அவர்கள், உடல்நலக் குறைவால் இயற்கை எய்திவிட்டார், அன்னாரது இறுதிச்சடங்கு இன்று
நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த விடியா தி.மு.கவின் ஸ்டாலின் மாடல் அரசினால் தங்கள் இன்னுயிரை இழந்த
22 மாணவ மாணவிகளுக்கு
மெழுகுவர்த்த ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி..!