திண்டிவனம் செஞ்சி ரோட்டில் அங்குலம்மன் கோவில் அருகில் கோவில் தர்கா உள்ளது அதன் வடபுறம் ஒரு டாஸ்மாக் இடப்புறம் ஒரு டாஸ்மாக் உள்ளது அதை எப்போது எடுக்க மூட நடவடிக்கை எடுப்பீங்க சிஎம் சார்
@CMOTamilnadu@TVKVijayHQ திண்டிவனம் செஞ்சி ரோட்டில் அங்குலம்மன் கோவில் அருகில் கோவில் தர்கா உள்ளது அதன் வடபுறம் ஒரு டாஸ்மாக் இடப்புறம் ஒரு டாஸ்மாக் உள்ளது அதை எப்போது எடுக்க மூட நடவடிக்கை எடுப்பீங்க சிஎம் சார்
நல்ல முதிரிச்சியான தலைவர் ஸ்டாலின் 🖤❤️
நான் வெற்றி பெற திமுக தான் காரணம் அவர்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லை அவர்களால் தான் வெற்றி பெற்றேன் அண்ணன் வன்னியரசு...
அம்மா தாய்க்குலமே @Rajeswari2607
நீங்கள் தான் இந்த ஆச்சரியக்குறி- பசங்களுக்கு சரிபட்டு வருவீங்க போல.! 😂😁👌
Left-u right-u என்று ஆச்சரியக்குறி பசங்களை பொலந்துகட்டிய சம்பவம் 😁
#DMK#TVKVijayFails
பசியில்லா திண்டிவனம் திட்டம் மூலம் ஏழைகளுக்கு பசித்தவர்களுக்கு வழிப்போக்கர்களுக்கு இயலாதவர்களுக்கு அநாதைகளுக்கு யாசிப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாத்தில் சிறந்தது பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது
நல்லா வந்துடும் என்பதே கெடு கெட்ட வார்த்தையின் டேஷ் குறியிடு தான் அதை தான் தற்குறி விஜய் முதல்வர் என்பதை கூட மறந்து விட்டு மேடையில் பேசுகிறார் என்றால் தற்குறி என்றே தான் ஆயிரம் முறை அல்ல கோடி முறை சொல்வோம்
தான் படித்து வாங்கிய சான்றிதழை TVK ராஜ் மோகனிடம் வாங்க மறுத்து,
தனது பேராசிரியடம் வாங்கிய மாணவன்...
தகுதியற்றவனிடம் பெரும் எந்த பொருளும் பட்டமும் தகுதி அற்றவை ஆகிவிடும் என்பது இந்த மாணவர் உணர்ந்திருக்கிறார்