@CMOTamilnadu@chennaicorp when an urgent request for saving special children life is made, the society is demanding 20,000 inr and says only if we have money they can send people to catch snakes. If fee is there it should be mentioned on website transparently right? @imrajmohan
திரு.ஏங்கராஜ் பாண்டே
திரு.குருமூர்த்தி.
திரு.கோலகலாஸ்
திரு.கிஷோர் கே சுவாமி
திரு.பத்ரி சேஷாதிரி
திரு.டெல்லி R ராஜகோபாலன்
திரு.JVC
மற்றும் பலர்
இவர்களிடம் ஒரு ஒற்றுமை இருக்கிறது .
இவர்கள் தான் வர இருக்கும் நாடாளமன்ற தேர்தலுக்கு பாஜகவுக்கு முட்டுக்கொடுக்க போகிறார்களாம் .
2026 சட்டமன்ற தேர்தலில் இவர்கள் திரு.எடப்பாடி கே பழனிசாமியை முட்டுக்கொடுத்து நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள் .
2029 தேர்தல் என்ன நடக்கப்போகிறதோ ஆன்டவா அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்று இறைவா 🙏🙏🙏
Note :இவர்களின் Strike Rate 100%
நடுதெருவில் விடுவதில் வல்லவர்கள்
பணத்திற்காக ஏன்னவென்னா செய்வார்கள் இந்த கோமாளிகள்
@Sanghivlr அதிலும் இந்த @sreeramjvc Oh my God... No shame... And at least I have shame and blocked and unfollowed him after the results. Wasted my vote because of him.
பல வருடங்களுக்கு முன்னர் என் வீட்டுக்கு அறிமுகமில்லாத இரண்டு பெண்மணிகள் வந்தார்கள். ஏசுபிரானைப் பற்றிப் பேசிவிட்டுப் பாற்கடலில் ஆலிலை மீது மிதக்கும் விஷ்ணு யார் தெரியுமா, பைபிளில் வரும் நோவா (Noah) தான் என்றார்கள். நான் சிரித்துவிட்டேன். இன்னும் பேசிப்பார்த் தார்கள். நான் மசிவதாக இல்லை. கிறிஸ்து என்ற பெயரே கிருஷ்டன் ( #கிருஷ்ணன் ) என்பதிலிருந்து தான் வந்தது என்று தெரியுமா என அவர்களைக் கேட்டேன். "ஏசு இங்கே திருச்சி வரை வந்திருந்தார். அங்கே அகஸ்தியர் அவருக்கு தீக்ஷை தந்தார். ஏசு உயிர்த்தெழுந்தபிறகும் கஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீண்டும் வந்து ஜேசு மார்க் என்ற ஊரில் ( Jesumarg) எண்பது வயது வரை வாழ்ந்தார். அவர் சமாதி கூட அங்கே இருக்கிறது", என்றேன். என்னை ஒருமாதிரிப் பார்த்தார்கள். நம்மை விடப் பெரிய பைத்தியமாக இருக்கிறாளே என்று நினைத்தார்களோ என்னவோ, பேசாமல் போய்விட்டார்கள்!
"நீட்'டை ஒழிப்போம்னு சொல்றாங்க.. ஆனா அதனாலதான் ஒரு விவசாயி பொண்ணு என்னால இவ்ளோ தூரம் வர முடிஞ்சது.. முடிவு கிடைக்கும் வரை அரசாங்கம் உதவி பண்ணனும்" - இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் பெற்ற மாணவியின் கருத்து
#Chennai | #NEET | #Reservation | #NEETExam | #MedicalStudent | #PolimerNews
@svembu True sir. 90 lac youth are graduating every year and we have massive responsibility. You mentioned during Lok Bhavan meeting that zoho is investing in HW/Manufacturing. Job creation is the key and all thought leaders should come together and discuss this openly. Onus is on us.
ORBIT ACHIEVED. 🚀
Vikram-1 Test Flight-1 has reached orbit. India's first privately developed orbital rocket has completed its final burn and injected its payloads into a ~450 km orbit, making India the third country in the world with private orbital launch capability.
History is made. 🇮🇳
#Vikram1 #JourneyToOrbit #SkyrootAerospace
@imrajmohan@CMOTamilnadu every time someone creates a problem, NGOs like us get affected. Happened in last Govt too. Please provide clarity so that NGOs working selflessly with Govt schools do not get affected. Thank you.
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
@imrajmohan Sir @CMOTamilnadu sir please have police do rounds and ensure school zones are kept free of tobacco and alcohol. It's painful to see cigar being sold and consumed with least regards and bottles be thrown near schools. The one below is from DAV school zone mogappair.
@kirubaakaran Horrible to say the least. It's a nightmare to get a cab and move on. Whosoever designed this system definitely deserve highest award reserved for torturing passengers.
@SavukkuOfficial You have let down so many neutral followers. Feel ashamed that I wasted my time watching your videos with trust. You are no different from any other person.