, fair play and justice none can assert that the ruling party understands all the problems in all their angles and hence it is that through discussion a new light, a new interpretation could be got which will be to the advantage of the people as a whole.
- Dr. C.N. Annadurai
Democracy is a government by discussion. Any set of people having got into places of power and position and there are ever so many ways of getting in begin to take hold of the destinies of crores of human beings. None can guarantee that those in power are the repository of wisdom
Our stand is this and we invite anyone to dispute our argument and deny our thesis—the so-called India today is nothing but an incompatible Union, and however strong one attempts to make it, the forces of the weakness are bound to have the upper hand.
- Dr.C.N.Annadurai, 1958
Nor is this centralisation diminishing; on the other hand, the Centre is utilising every available opportunity to grab more and more power for itself.
- Dr.C.N.Annadurai, 20-07-1958
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.!
குறள் விளக்கம்:
குடிமக்களை அரவணைத்து நேர்மையான ஆட்சியை நடத்தும் அரசனுடைய அடிகளை அடைக்கலமாக அடைந்து இவ்வுலகத்து உயிர்கள் யாவும் வாழும்.!
பெரும்பான்மை உறுப்பினருக்கும், அமைச்சருக்கும், அடக்கம், அமைதி, அனுதாப குணம் அழகு.
தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் என்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய மாண்புமிகு அமைச்சர் திருமதி @nsitharaman அவர்களுக்கு என் மரியாதையையும், நன்றியையும் தெரிவித்துக�� கொள்கிறேன்.
It was fine for the SC to hear Goswami's petition with lightning speed & release him. The SC struck a blow for liberty. What has anguished many people is why the SC does not display the same alacrity & concern for liberty when it deals with lesser mortals languishing in custody
Hon’ble @CMOTamilNadu and I visited Hon’ble @OfficeOfOPS at MGM hospital. He is undergoing regular health checkup. He is keeping well & will resume his routine soon. #OPS#Vijayabaskar
ஒவ்வொரு ஆண்டும் எனது தந்தையாரின் பிறந்தநாள் & நினைவு நாட்களில் அவர் மேல் அன்பு கொண்ட ஆதரவாளர்கள் ஆயிரணக்கான பேர் எனது இல்லம் தேடி வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஊரடங்கால் அவர்களை எல்லாம் இன்ற��� வரவேற்க இயலாத சூழ்நிலையில் என் தந்தையின் நினைவு கூறும் இந்த காணொளியை பகிர்கிறேன்.
Cheapos are hitting new lows cos they don't have anything else to show but their disgusting filthy vile guttermouths. Millions are stranded & millions on the roads yet they throw garbage on a BOLD HARDWORKING WOMAN OF SUBSTANCE. @jothims@DrKalanidhiV👏🏽 #I_standwith_Jothimani 👍🏼
C: Reminder of Life before Lockdown – ஊரடங்கு அமலுக்கு முந்தைய வாழ்க்��ை குறித்த நினைவூட்டல்.
(03.03.2020)
வாழ்நாளெல்லாம் என்னை மாணவனாகவே நான் கருதுவத���ல் கல்வி சார்ந்த விழாக்கள் மகிழ்ச்சியூட்டும். கற்பகவிநாயகா கல்லூரி விழாவில் பல் மருத்துவர்களுக்கு பட்டமளித்து அறிவுரை வழங்கினேன்.