பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நமது தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சென்னைத் துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான சுமார் 20 km நீளமான இரண்டடுக்கு உயர் மட்டச்சாலை அமைக்கப்படும்.. (ரூ.5855 கோடி திட்ட மதிப்பு).இதன் மூலமாக பல ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.. #Vanakkam_Modi
மோடி அரசின் உஜ்வலா திட்டம் LPG பயன்பாடு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1 நிலவரப்படி 104.1% ஆக உயர்ந்துள்ளது... 1 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர் 9.60 லட்சம் பயணாளிகள் பெண்கள் பெயரில் இதில் 35.10% SC/ST #Vanakkam_Modi
இந்தியாவில் மொபைல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வெறும் 2 மட்டும் இருந்தன.மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இப்போது 200 மொபைல் தொழிற்சாலைகள் உள்ளன...��ழைகளுக்கு குறைந்த விலையில் மொபைல் #Vanakkam_Modi
நாட்டில் அனைவருக்கும் தேவைய���ன சுகாதார சேவைகளை வழங்குவதில் சுகாதார நலவாழ்வு மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன... இந்தியா முழுவதுமாக 118381 சுகாதார நலவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன (தமிழகத்தில் 7052 #Vanakkam_Modi
பெட்ரோலுடன் இப்பொழுது 8.10% Ethenol கலந்து விநியோகிக்கப்படுகிறது.2025-2026 ஆண்டு பெட்ரோல்-எத்தனால் கலவை 20% ஆக உயர்த்தப்படும்... இதன் மூலம் கரும்ப�� விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.. #Vanakkam_Modi
மருத்துவ உபகரண உற்பத்தியை ஊக்குவிக்க PLI உற்பத்தியுடன் இணைந்த ஊக்குத்தொகை திட்டம் உ��ுவாக்கப்பட்டுள்ளது...மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டம் மகத்தான வெற்றி #Vanakkam_Modi
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் சேர்த்து 52% ஆல்கஹால் அருந்துகிறது. ஆனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் மட்டும் 48% ! திராவிட மாடல் #Vanakkam_Modi
பெண்கள் அடுப்பு புகையில் அவதிப்பட்டு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட காலம் இனி இல்லை. பல மைல் நடந்து சுள்ளிகள் சுமக்கும் அவலம் இனி இல்லை. மோடி அரசின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 9 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன... #Vanakkam_Modi
கடந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் நெடுஞ்சாலை ஓரங்களில் லட்ச��்கணக்காண மரக்கன்றுகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் நடப்பட்டுள்ளது... #Vanakkam_Modi
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார செயல்பாட்டு பணிகளுக்காக 70 ஆயிரத்து 51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தகவல்... #Vanakkam_Modi