@annamalai_k ஸ்தாபன நிகழ்ச்சியின் கொண்டாட்டமாக அறந்தாங்கி நகரில் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் ஸ்வட்ச் பாரத் நிகழ்ச்சி அறந்தாங்கி நகர நிர்வாகிகள் சார்பாக இன்று காலை 10 மணியிலிருந்து 12மணி வரை நடைபெற்றது.... 🙏👍
@annamalai_k@AmitShah@BJP4TamilNadu இவர் பெயரை உச்சரிக்காத ஆட்களே கிடையாது......
என்ற நிலை தமிழகத்தில் உருவாகி இருக்கும் பொழுது மாற்றமா.... 😄
Its wrong bro.... Wait & see bro... 👍
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
@TiruchiSuriyaa நீங்கள் கூறிய சேதுபதி அண்ணன் இரண்டு முறை புதுக்கோட்டை மாவட்டத் தலைவராக சிறப்பாக பணியாற்றி இப்போது மாநில பொறுப்பில் இருக்கிறார்...எதையும் முழுவதுமாக தெரியாமல் குறை சொல்லாதீர்கள்