நமது பாஜக மாநில பிரிவு அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் திரு.@NainarBJP மற்றும் அனைத்து பிரிவுகளுக்கான மாநில அமைப்பாளர் திரு.@KTRaghavanBJP அவர்களும் கலந்து கொண்டு வழிகாட்டினர்..
அனைத்து பிரிவு அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் நலனை முன்னுரிமைப்படுத்தும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள், வினாத்தாள் கசிவு வழக்கை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையுடன், முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை முன்னெடுத்து வருகிறார்..!!
அனுதினமும் ஏற்படும் பிரச்சனைகளால் தமிழக மக்கள் அவதிப்பட்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, இதை சரிசெய்ய வேண்டிய தவெக அமைச்சர்களோ திரையரங்கிற்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
தேர்வு நடத்தும் முறையில் எவ்வித குறையும் இல்லாதவாறு, ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றி அமைக்க நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi தலைமையிலான மத்திய அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது!
திரு. சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார்.
குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் திரு. ஜே.பி. நட்டா மற்றும் திரு. ஜிதேந்திர சிங் அவர்களை நேரில் சந்தித்து, அரசின் சார்பில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
திரு. ஜே.பி. நட்டா கூறியதாவது:
"டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஜூலை 20,2026 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை அரசு நேர்மறையாக பரிசீலித்து வருகிறது.
மேலும், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தேர்வு முறைகளில் தேவையான கல்விசார் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்று அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
சமீபத்திய NEET வினாத்தாள் கசிவு சம்பவங்களால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதையும் அரசு பரிசீலித்து வருகிறது."
திரு. சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்திருப்பது, மாணவர்களின் நலன் தொடர்பான கோரிக்கைகளில் மோடி அரசின் உறுதியான நிலைபாடு மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
வினாத்தாள் கசிவுகளை முற்றிலும் ஒழிக்கவும், தேர்வு முறைகளை மேலும் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் மாற்றவும் அரசு உறுதியாக செயல்படும் என்பதை மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே முன்னுரிமை.
பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியதுபோல், "இந்தியாவின் இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சக்தி. அவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் எந்த குற்றவாளியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது; அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."
வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் திரு. ஜே.பி. நட்டா மற்றும் திரு. ஜிதேந்திர சிங் அவர்களின் முன்னிலையில் சோனம் வாங்சுக் அவர்கள் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்!
""தேசத்தின் பாதுகாப்பே முதன்மை!! "கரப்பான்பூச்சிகளைப் போன்ற பயங்கரவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக,
என் நாட்டிற்காக நான் என் பிரதமருடன் உறுதியாக நிற்கிறேன்."
#MyPMMyPride#NaMoForever#namoagain2029
வினாத்தாள் கசிவு குற்றங்களுக்கு, விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கான மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது என நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் நள்ளிரவில் காணொளி வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் எனப் பிரதமர் மோடி உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள் தலைமையிலான மாபெரும் முற்றுகை போராட்டம் !
தேச நலனுக்கு எதிராக செயல்படும் சக்திகளை விரட்டியடிக்க தேசப்பற்று கொண்டவர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் !
@BJP4TamilNadu