2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு புதிய சரித்திரத்தை எழுதப்போகிறது. நமது என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவுபெற்றிருப்பது அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. தமிழக சகோதர, சகோதரிகள் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வழங்கியுள்ள ஆதரவை தமிழகம் இதுவரை கண்டதில்லை - பல்லடத்தில் இன்று என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
#VendumMeendumModi
பல்லடம்🔥
தானா சேர்ந்த கூட்டம்🙋
காலி சேர் இல்லை
குவாட்டர் இல்லை
200 பணம் இல்லை
சீட்டு விளையாட்டு இல்லை
மட்டன் பிரியாணி இல்லை
ஒன்று மட்டும் உண்டு
தேச பற்று மட்டும் உண்டு🇮🇳🚩 @EnMannEnMakkal@narendramodi@annamalai_k
நாங்க முடிவு செய்துவிட்டோம்..
2024 லோக்சபா தேர்தலில் எங்கள் குடும்ப ஓட்டு தாமரைக்கு மட்டுமே..
நீங்க..?
#எங்கள்ஓட்டு_விற்பனைக்கில்லைநாங்க முடிவு செய்துவிட்டோம்....
மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
அவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் தேசப்பணி செய்திட இறைவனை வேண்டுகிறேன்.
#NirmalaSitharaman
இன்று பிறந்தநாள் காணும் பாஜக மாநில பொதுச் செயலாளர் மாவீரன் கருப்பு M. முருகானந்தம் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்தி வணங்குகிறோம்... புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் குன்றாண்டார்கோவில் கிழக்கு ஒன்றியம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு சார்பாக....
மூச்சுக்கு முன்னூறு முறை மணிப்பூரைப் பற்றிப் பேசும் முதல்வர் ஸ்டாலின் ஏன் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் நிகழும் அட்டூழியங்களுக்குக் குரல் கொடுக்கவில்லை?
#DMKFails
இந்த 100 நாள் முடிவில் அண்ணன் நடையுடன் சேர்ந்து பெரிய புரட்சியும் நடக்கும்
திருடன் திமுகவுக்கு ஓடிடுவான்...
பாமரன் பாஜகவுக்கு வந்திடுவான்...
Today 4PM, Ramnaadu🔥
@annamalai_k#EnMannEnMakkal