உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?
இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா?
சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?
எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே?
இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?
சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே?
இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு... ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்யக் கோரியும் அவரை பாதுகாத்து வரும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில்!
#TVKFailsWomenSafety#TVKFailsTN
ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி!
நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் புனித தீபம் ஏற்ற உத்தரவிட்டிருப்பதன் மூலமும், தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டதாகத் தமிழக அதிகாரிகளைக் கடிந்துகொண்டதன் மூலமும், இண்டி (INDI) கூட்டணி அரசின் சனாதன விரோத மனநிலையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.
பாரதத்தின் புனிதமான பாரம்பரியங்களை எந்தவொரு அரசியல் சதியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முருகப்பெருமானின் தெய்வீக அருள் அனைத்து பக்தர்களையும் காத்து, துணிவு மற்றும் அறத்தின் பாதையில் அவர்களை வழிநடத்தட்டும்.
வெற்றிவேல்! வீரவேல்!
தவெக அரசின் சர்வாதிகார ஆணவத்திற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி: துளியேனும் மானமும் மனசாட்சியும் இருந்தால் ஜோசப் விஜய் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!
திருப்பரங்குன்றம் தீப வழக்கில், “தமிழகத்தில் நிர்வாகச் சீர்கேடு நிலவுகிறது; அதிகாரிகள் அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்பச் செயல்பட்டுள்ளனர்” என உச்ச நீதிமன்றம் சாடியிருப்பது, திரு. @TVKVijayHQ தலைமையிலான தவெக அரசுக்கு விழுந்த மாபெரும் சம்மட்டி அடியாகும். ‘இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் அரசியலமைப்புச் சீர்குலைவு ஏற்படும்’ என உச்ச நீதிமன்றமே எச்சரிக்கும் அளவிற்குத் தமிழக ஆட்சி நிர்வாகத்தைத் தவெக அரசு சீரழித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்ததோடு, தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருப்பது திரு. ஜோசப் விஜய் அரசின் நிர்வாகத் தோல்விக்குச் சான்றாகும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது, தவெக அரசின் இந்து விரோதப் போக்கிற்குக் கிடைத்த தக்க பதிலடி.
நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியிருப்பதையும், நாளை (நவம்பர் 28) மத்தியப் படை (CRPF) பாதுகாப்புடன் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டிருப்பதையும், அனைத்துப் பக்தர்களும் தீபமேற்ற அனுமதி அளித்திருப்பதையும் மனதார வரவேற்கிறோம். இந்துக்களின் ஆலய மரபுகளையும் வழிபாட்டு உரிமைகளையும் திட்டமிட்டுச் சிதைக்கும் திரு. ஜோசப் விஜய்யின் @TVKPartyHQ அரசு, தனது இந்து விரோதப் போக்கால் தமிழகத்திற்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான தீர்ப்பைக் கேட்ட பிறகும், முதல்வராக நீடிக்கத் திரு. ஜோசப் விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. துளியளவேனும் மானமும் மனசாட்சியும் இருந்தால், இந்த நிர்வாகச் சீர்கேட்டிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்!
புது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹாலை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்தது பாஜக..
இதன் மதிப்பு ரூ.58.83 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது
#NewDelhi | #ArvindKejriwal | #SheeshMahal | #PolimerNews
The State played a clever game, but the Supreme Court remains supreme. The Board of Trustees has been suspended and replaced by SC-appointed judges, and the CRPF has taken over from the Madurai Police the temple security. For the first time, I'm actually glad to see a move against the TVK government—even if it is a harsh one.
A historic victory for every devotee of Lord Murugan!
By ordering the ceremonial lamp to be lit at the Thiruparankundram Deepathoon tomorrow and pulling up Tamil Nadu authorities for acting at the dictates of their political bosses, the Hon'ble Supreme Court has thoroughly exposed the INDI Alliance government's anti-Sanatan mindset.
No political conspiracy can stop the sacred traditions of Bharat. May the divine blessings of Lord Murugan protect all devotees and guide them on the path of courage and righteousness.
Vetri Vel! Veera Vel!
கோடான கோடி முருக பக்தர்களின் எண்ணம் உச்ச நீதிமன்றத்தில் பிரதிபலித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்து விரோதச் சக்திகளின் சூழ்ச்சிகளைச் சூரசம்ஹாரம் செய்து குன்றத்தை மீண்டும் வென்றான் முருகன்!
#குன்றம்_குமரனுக்கே
A Murugan devotee from Salem contacted a travel agency to book a pilgrimage to Lord Murugan’s six sacred abodes (Arupadai Veedu) during the Tamil month of Karthigai.
During the phone conversation, the person allegedly used extremely obscene and derogatory language against Lord Murugan. An audio recording of the conversation has now surfaced, raising serious concerns.
Travel Agency: Navin Travels
District: Salem, Tamil Nadu
@hindumunnani_tn@Indumakalktchi
#TamilNadu
Thank you @ARanganathan72. This was a collective effort. I appeared for one of the Contempt Petitioners, Senior Advocate Shri Guru Krishna Kumar appeared for another, Senior Advocate Shri Valliappan appeared for another, and the Learned SG Shri Tushar Mehta appeared for the ASI.
What a great victory Murugan has given his devotees!
The @tnhrcedept and the current Board of Trustees are removed/superseded from administering Sri Subramania Swamy Temple, Tirupparankundram
@tnhrcedept and its puppet appointees booted out of the Temple by Hon'ble Supreme Court of India -
Retired Judges Justice Vaidyanathan and Justice Parthiban will takeover the administration of the temple immediately !
Vetrivel Muruha !
What superb arguments today by our Hindu warrior @jsaideepak before the Hon’ble Supreme Court - - in the contempt cases filed against TN Govt officials and Trustees of Sri Subramania Swamy Temple, Tirupparankundram- Tamil Nadu - for wilfully disobeying the interim orders of Supreme Court in the mater.
He is Sai Deepa Thoon (Pillar) of Hindus.
I invoke the blessings of Gnana Skanda - Sri Subramania Swamy - on @jsaideepak
May he continue to ably defend Hindu Temples and Hindus.
Vetrivel Muruha !
🙏🏼🙏🏼🙏🏼