கடன் வாங்கி தான் சம்பளம் கொடுக்குறோம்.. கடன் வாங்கி தான் ரோடு, ஆஸ்பிட்டல் எல்லாத்தையும் கட்டுறோம், கடன் வாங்கி தான் கடன்களையே அடைக்கிறோம்..
அதே போல் 1 லட்சம் கோடி கடன் வாங்கி இதை செய்தால் என்ன? - சௌமியா வைத்த கோரிக்கை
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVKGovt | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #ADMK | #SowmiyaAnbumani | #AssemblyUpdateswithPolimerNews | #PolimerNews
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
அக்கா @DrTamilisai4BJP நீங்க எப்போ #தவெக செய்தி தொடர்பாளர் வேலைக்கு சேர்ந்தீங்க.?
அப்படியே எங்க கொங்கு நாட்டு @VanathiBJP அக்காவையும் இட்டுனு போங்கக்கா..
😎😎
பிஜேபியில் பதவி ஏற்கும் ஒவ்வொருவரும்
முருகனுக்கு அரோஹரா
ஓம் சக்தி ஆதிபராசக்தி
ஜெய் ஸ்ரீராம்
சிவாய நம
என்று தமிழக சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று நீங்களும் கருதினால் RT செய்யவும்