@SPVelumanicbe சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கோவையில் ஒரு இடத்தையே பிடித்தது. அந்தத் தோல்வி குறித்து ஆராய வேண்டும். கழகத்தில் இருந்து ஓடிய #ஓடுகாலிகள் அனைவரையும் மிதித்து விரட்ட வேண்டும். கழகப் பதவி மீண்டும் வழங்கக் கூடாது புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் கழகத்துரோகிகளை செருப்பாலடிக்க வேண்டும்.
@arathu1702 அப்படியே இந்த @AravindRajaOff#திராவிடியா_பையன் எப்படி உல்டாவா மாத்தி ஓலா விடுறான் பாருங்க...
காலமெலாம் காதல் கடிதம் தீட்டி தமிழக உரிமையை நீர்க்க வைத்தது @arivalayam கட்டுமரம்... 👎
காலமெலாம் சட்டப் போராட்டாம் நடத்தி தமிழக உரிமையை நிலை நிறுத்தியது @AIADMKOfficial அம்மா... 💪 👍
@SPVelumanicbe அதெல்லாஞ்சரி...
நம்பிக்கை வாக்கெடுப்புல நீ உட்பட #இருவத்தஞ்சி_ஓடுகாலிகள் சேர்ந்து கொண்டு என்ன ம*னாவுக்கு தவெக அரசுக்கு ஆதரவு வாக்களிச்சீங்க!?...
@annamalai_ak47 இதே பாண்டேதான் #ஆடு அண்ணாமலை பாஜகவில் பெரிய ஆளுமையாக வந்து #நொட்டுவான் னு சொன்னாப்ள... அந்த ஆடு இப்ப கஸாப்புக் கடைக் குப்பைத் தொட்டியிலேல வீசப்பட்டிருக்கு!...
@ADMK_Trends இது ஒரு தருதலை...
எம்ஜிஆரையே முதன்முதலில் முதல்வரா அமர வைத்த அருப்புக்கோட்டையில மிகப்பெரிய ஓட்டையைப் போட்டவன்
இவன்... அங்கு தேர்தல் தோறும் சீட் கேட்டதே மீசை கிட்ட காசு வாங்கிக்கிட்டு தோற்பதற்குதான்... அதுல 2026ல #EPS மண்ணள்ளி போட்டதனாலதான் இப்ப தவெகவுல இருக்கான்...
#ஓடுகாலி...