நீதித்துறை தானாகவே முன்வந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை எடுக்கலாமே
எடுக்காது. அங்கும் கவுண்டர் லாபி செயல்படுகிறது
பெண்களின் தன்மானத்தை விட, பாதுகாப்பை விட சாதிதான் முக்கியம்
தூ
#ArrestPollachiRapists#ShameonTN_CM
பணகுடி - கன்னியாகுமரி நான்கு வழி சாலை வாஜ்பாய் அவர்களால் 15 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டபட்டது. இது பயன்பாட்டிற்கு வந்து 10 வருடத்துகுமேல் ஆகிறது. #மோடி இன்று திறந்து வைக்கிறாராம். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.... #GoBackModi
போரிலும், சண்டையிலும் செலவு செய்ய விரும்பவில்லை - இம்ரான் கான்
எங்காளு கோட்டு போட 10 இலட்சம் செலவு பண்ணுவாரு. 3,000 கோடில சிலை வைப்பாரு. ஆனாலும், அவர ஏழைத்தாயின் மகன்னுதான் சொல்வோம்!