மீண்டும் மீண்டும் சொல்லுறன் விஜய் கடவுள் புள்ளை @TVKVijayHQ ❤️🔥❤️🔥
தலக்காவேரி, பகமண்டலா, நாலாடி மலைப்பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை 🙏🙏
இயற்கையின் உத���ியுடன் காவேரிதாய் தளபதிக்கு அருள் புரிவாள் ❤️❤️
தலைவன் விஜய்க்கு இயற்கையே துணை.
தலக்காவேரி, பகமண்டலா, நாலாடி மலைப்பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை...
காவேரித் தாய் தனது தவப்புதல்வனை ஒருபோதும் கைவிடமாட்டாள்.
தீய சக்திகள் எவ்வளவு தடை செய்தாலும், அறம் இறுதியில் துளிர்க்கும்...
காவேரியும் ஆரத்தழுவும் 🔥🔥🔥
கொத்தூஸ் காவல்துறை அராஜகம்ன்னு பரப்புனீங்க. இங்க என்னடானா மாணவர்கள் காவலர்களுக்கு மலர் கொடுத்து நன்றி கூறுகிறார்கள். அப்ப கொத்தூஸ் நீங்க தான் ஒவ்வொரு இடமாக உள்ளே புகுந்து கலவரத்தை மூட்டியிருக்கிறீர்கள்
I met in last 3 days a couple of prominent personalities in Coimbatore.
I asked, Are there changes after TVK has come to power?
2 Common responses.
Bribes - Come down.
Time taken - Come down.
I tweeted lack of UPI in Govt Exhibition in Coimbatore. Did not tag any. But it is attended. 🙏🏻
congratulations to TN for silently making changes so early by @CMOTamilnadu@TVKVijayHQ
A truly memorable moment with director H. Vinoth, the visionary who helmed Jananayagan—the final film of my beloved Anna, Hon'ble Chief Minister Thalapathy Vijay. ❤️🎬
A photo I'll always cherish with pride. ✨
@actorvijay#Hvinoth#jananayagan
கடந்த விடியல் திமுக ஆட்சியில் புளூத்தி இயக்குனர் அமீர் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்று எதற்காக நிதி அளித்தார் என கூற முடியுமா புளுத்தி இயக்குனர் அமீரே?
நமது அண்ணன் @TVKVijayHQ பற்றி நடிகை ரேவதி அவர்கள் ! ❤️
"விஜய், மிகவும் சுவாரஸ்யமானவர், படப்பிடிப்புத் தளத்தில் அவர் மிகக் குறைவாகவே பேசுவார், ஆனால் மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர், அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நல்ல மனிதர்,
• சில சமயங்களில் நாங்கள் ஆச்சரியப்படுவோம், 'இவர் எப்படி நடிக்கிறார்? பேசவே மாட்டாரே, பிறகு எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்?' என்று ஆனால் அவருக்குள் ஒரு அக்கறையுள்ள இதயம் இருக்கிறது,
• அவருடன் நான் நடித்த படம் 'தமிழன்', அதில் நான் அவருக்கு அக்காவாக நடித்தேன், என் கதாபாத்திரம் இறந்துபோகும் ஒரு காட்சியில், என்னை ஒரு ஐஸ் பெட்டிக்குள் வைத்தார்கள்; உறைந்துபோனது போல, கண்களைத் திறந்தபடியே நான் அதில் இருக்க வேண்டியிருந்தது
• அவர் (விஜய்) வந்து, 'மேடம், உங்களால் இதைச் செய்ய முடியுமா? பரவாயில்லையா? உங்களால் முடியுமா?' என்று கேட்டார், நான், 'ஆம், நிச்சயமாக, முடியும்' என்று சொன்னேன்,
• இப்போது, அவருடைய ஜனநாயகன் படத்திலும் அவருக்கு அம்மாவாக நடிச்சி இருக்கேன்.
தமிழ்நாட்டை நாசமாக்கி அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது திருட்டு திமுகதான்.
அதே போல, மலைத்தேன்னு நினைச்சு மீத்தேன் திட்டத்துக்கு கையயெழுத்து போட்ட ஒரு நாய் இருக்கிறான், அவனுக்கு ஒரு மயிரும் தெரியாத அடி முட்டாள்.
அவனெலாம் வச்சுக்கிட்டு திமுகக்காரங்க TVK பாத்து, கேள்வி கேட்க, எந்த தகுதியும் தராதரமும் இல்லை. அப்படி கேள்வி கேட்டா, செருப்பால மக்களே அடிப்பாங்க.