#JustNow || முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம்... தொழில் முதலீட்டை இப்படி தான் ஈர்ப்பீர்களா? செய்தித் தாளில் புகைப்படம் மாறி வந்து விட்டதோ?
முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
#Trichy | #EPS | #ADMK | #MarriageFunction | #CMVijay | #London | #PolimerNews
ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?
அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?
உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த திரு.முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் ���ரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களைப் ப��்றிப் பேசலாமா? இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் அவர்கள், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, “பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில்,
திரு.விஜய் அவர்கள் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் திரு.விஜ��் அவர்களை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, திரு.விஜய் அவர்களை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?
அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போத��ய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா?
முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா?
போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது… இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்!
தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!
ஊழல் ஊழல்னு சும்மா பேசிட்டே இருக்க கூடாது வழக்கு ��ோட்டாச்சில்ல தீர்ப்பு வரட்டும்..
உன் கிட்ட இருக்க ஆதாரத்தை நீ குடு
என் கிட்ட இருக்க ஆதாரத்தை நான் தர்றேன் அது ஊழல் வழக்கா பொய் வழக்கானு நீதிமன்றம் சொல்லும்...
- அண்ணன் செந்தி��் பாலாஜி 🔥🔥🔥
இவர் முகத்துல இருக்க மகிழ்ச்சியும் தெளிவும் விஜய் முகத்துல கிடையாது
நல்லவர்கள் ஜெயிச்சாலும் கம்பீரமா கெத்தா இருப்பாங்க தோத்தாலும் மக்களோட அனுதாபம் அவர்கள் பக்கம் நிற்கும் 💪
மதுரை காமராஜர் பல்கலை கழகம் தனியாரிடம் இருப்பதால் Fees கட்ட மாணவர்கள் சிரமபடுறாங்க
அதை அரசு கல்லூரியாக மாற்றி தர கோரிக்கை வைக்கிறேன் பேரவை தலைவர் அவர்கள
- கல்லனை MLA 😅😅😅
இது தான்டா இன்னைக்கு மொரட்டு குபீர் 😅😅
ரீல்ஸ் கீர்த்தனா பென் டீமில் சம்பளத்துக்கு வேலை பார்த்தவள்.அப்பா லாரி டிரைவர்,அம்மா டெய்லர்
ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் ஆறு கோடிக்கு வீடா?
நாங்கள் கேட்கவில்லை பாண்டியன் கேட்கிறார்.
செந்தில் பாலாஜி 🔥🔥🔥
பொய் வழக்கு போட்டுட்டைல நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும்
முடிஞ்சா நீதிமன்றத்துல போய் ஊழல் இருக்குனு நிருபிச்சு காமி
சும்மா ஓட்டு வாங்குறதுக்கு ஊழல் ஊழல்னு கத்திட்டு இருக்காத
மிக பெரிய பண்பாடும் கலாச்சாரமும் கொண்ட தமிழ் நாட்டில் இப்படி ஒரு கேடு கெட்ட அறிவிலிகள் இருப்பார்கள் என்று தமிழ் அன்னை கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டாள்
எப்போதிருந்து ��மிழ் நாட்டு மக்கள்கள் இப்படி பைத்தியமாக, முட்டாள்களாக மாறி போனார்கள்
ஜோதிடம், மூடநம்பிக்கை என்று அனைத்தையும் அதி தீவிரமாக பரப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
சேனல் சேனலாக சென்று ரத்தன் பண்டிட் இது குறித்து பேசி வருகிறார்.
6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாமல் இருக்க நான் தான் காரணம் என்று பெருமை பொங்க சொல்கிறார். 200, 300 வருடம் தண்ணீர் தர போகிறாராம். தமிழ்நாட்டில் விற்பனையை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறாராம்.
இதை எல்லாம் உண்மை என்று நம்பி ஏமாற இருக்கும் எளிய மக்களை விழிப்படைய செய்ய வேண்டியது நம் கடமை.
Full video link
https://t.co/oPl8DekHfo
விஜயை ஒழித்து கட்டுவது மிக சுலபம் .. நீங்க வேற ஒன்னும் பன்ன தேவயில்லை .. Social media பிம்பத்தை உடைத்தால் போதுமானது .. அதுக்கு என்ன பன்னனுமோ நிபுணர்களை வைத்து பன்னவும்-அரசியல், கொள்கை ரீதியா அடிக்க தேவயில்ல ஏன்னா அவனுக்கு எதுவும் கிடையாது
@arivalayam@DMKITwing@EPSTamilNadu
எந்த லூசாவது சட்டமன்றத்தில் வந்��ு அப்பாவை தேடிட்டு இருப்பானா? போய் உங்க அம்மாகிட்ட கேளுன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொல்லி இருக்காரு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன்!?
தற்குறி முதல்வருக்கு திராணி இருந்தால் கைது செய்யுங்கள் பார்ப்போம்!
#Tvkvijay #Nainar #Bjp