North American Thamizh National Association -NATNA
@NATNAOfficial
NORTH AMERICAN THAMIZH NATIONAL ASSOCIATION, INC. (NATNA)
(A Registered, Non-Profit, Educational Organization)
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இயக்குநர் இமயம் பாரதிராசா அவர்களுக்கு வீரவணக்கம் !
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குத் துணை நின்ற இந்திய ஒன்றிய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, தனக்கு வழங்கப்பட்ட ‘பத்மசிரீ’ விருதை திருப்பி அனுப்பிய தமிழர�� உரிமைப் போராளி. எமது ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்து !
- வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (North American Thamizh National Association, Inc. -- NATNA)
"மே 18 - தமிழ் இனப்படுகொலை நினைவுநாள்"
பேரவையின் (FeTNA) சார்பில் தமிழின அழிப்பு நினைவுநாள் (Tamil Genocide Remembrance Day) தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றது. அவர்களுக்கு எமது நன்றியும் ��ாராட்டும்.
தமிழ்ச்சங்கங்களும் நினைவஞ்சலி செலுத்த வேண்டுகோள் !
மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்து !
- வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (North American Thamizh National Association, Inc. -- NATNA)
Joint Statement on the 50th Anniversary of the Vaddukoddai Resolution
Reaffirming Self-Determination through
Tamil Eelam Independence Referendum!
“As we commemorate the 50th Anniversary of Vaddukoddai Resolution, we remain steadfast in our belief that the restoration of the State of Tamil Eelam envisioned by the Resolution can be peacefully and democratically re-legitimized through a referendum. Therefore, we jointly call for a Tamil Eelam Independence Referendum to be organized, conducted, and monitored by the international community, offering the Tamil people a definitive and democratic path to exercise their right to self-determination.”
@FeTNA@SangamUSA@PEARL_Action@UstpacAdvocacy@WorldThamilOrg@Tamils_Action
On behalf of the following Tamil Organizations:
1. Federation of Global Tamil Organizations (FGTO); [email protected]
2. Federation of Tamil Sangams of North America (FeTNA); [email protected]
3. Ilankai Tamil Sangam (ITS); [email protected]
4. North American Thamizh National Association, Inc (NATNA); [email protected]
5. People for Equality and Relief in Lanka (PEARL); [email protected]
6. Tamil Americans United PAC (Tamil PAC); [email protected]
7. United States Tamil Action Group(USTAG); [email protected]
8. World Thamil Organization (WTO); [email protected]
"மே 18 - தமிழ் இனப்படுகொலை நினைவுநாள்"
பேரவையின் (FeTNA) சார்பில் தமிழின அழிப்பு நினைவுநாள் (Tamil Genocide Remembrance Day) தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றது. அவர்களுக்கு எமது நன்றியும் பாராட்டும்.
தமிழ்ச்சங்கங்களும் நினைவஞ்சலி செலுத்த வேண்டுகோள் !
தமிழ்த்தேசிய 'பாசறைப் பாணர்' தேனிசை செல்லப்பா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!
தமிழீழத் தேசிய விடுதலைக் களத்தில் இவரது பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் தேசியத் தலைவர் மேதகு அவர்கள் 'பாசறைப் பாணர்' எனும் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். மேதகு அவர்களால் பேரன்பு கொண்டு நேசிக்கப்பட்டவர்.
அமெரிக்காவில் நடந்த #NATNA முதல் மாநாடு கருத்தரங்கம் & தீர்மானங்கள் 2026!
வாசிங்டன், டி.சி. (Washington, DC) - யில் நடைபெற்ற 'நேட்னா' முதல் மாநாடு - சிறப்பு நேரலை ஆகிறது!
@tnmediatamil
https://t.co/aWQ5sNZK5I
🔴 PREMIERE: https://t.co/mDshepoQDn
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (North American Thamizh National Association, Inc. -- NATNA) முதல் மாநாடு, அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன், டி. சி.- யில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு - முதல் மாநாடு
வாசிங்டன், டி.சி. தீர்மானங்கள் - 2026
NATNA - First Annual Convention
Washington, DC Resolutions - 2026
https://t.co/IgC0TbkID0
அமெரிக்காவின் வாசிங்ட்டனில் நடந்த #NATNA முதல் மாநாடு | TNMEDIA 24x7 தமிழில் EXCLUSIVE நேரலை PREMIER -ல் காணுங்கள் | ஏப்ரல் 12, ஞாயிறு காலை 11.30 EST மணிக்கு..
https://t.co/EFKaxBQzv4
@tnmediatamil
NATNA முதல் மாநாடு - திரு. மன்னர் மன்னன் வாழ்த்து !
இடம்: Reston Community Center, Virginia, USA
நாள்: April 05, Sunday, 9:30 AM - 5:00 PM (ET)
முன்பதிவு செய்ய: https://t.co/waEAVzwh2L
கட்டணம் இல்லை.
வெல்லட்டும் தமிழ்த்தேசியம்!
https://t.co/Cvj98ttBZb