எல்லாரும் MGR ஆகிடமுடியாதுன்ற மக்களுக்கே தெரிஞ்ச உண்மைய, திரும்ப மக்களுக்கு உணர்த்த, சிவாஜி, பாக்யராஜ், ராமராஜன், கார்த்திக் னு பலர் சினிமா ல இருந்து வரிசையா அரசியலுக்கு வந்து போனாங்க
அப்டி எல்லாரும் விஜய் ஆகிடமுடியாதுன்ற உண்மைய மக்களுக்கு உணர்த்தவும் சிலர் வந்து போகணும் 👍
@Singam0707@Saattaidurai இப்போ மாண்புமிகு முதல்வர் விஜய்... அடுத்த தேர்தலில் தெரியும் நல்லது செய்தால் ஓட்டு போட போறாங்க... இல்லை.என்றால் தூக்கி எறிய போறாங்க...ஆனால் ஆட்சியே செய்ய விடாமல் தடுப்பது.... எந்த விதத்தில் நியாயம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அக்கரை பகுதியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.!
அதனைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.M.விஜய் பாலாஜி அவர்கள் கலந்து கொள்ள, மாண்புமிகு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ECR.P.சரவணன் MLA அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
@IamMadhav01@Saattaidurai ஒரே மாதுரி பேசனும்... சாட்டை என்ன அமிர்த தமிழ் மொழியில் பேசுறானா அவன் பேசுறது 70 % அபத்தம் தான்... அவன் திருந்திட்டு அடுத்தவங்களை பேசணும்... என்னைக்காவது அவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இருக்கானா... ஆனால் அடுத்தவர்கள் பேசினால் மட்டும் தப்பு....