My father Mr Shanti Bhushan passed away at 97, peacefully at home on 31st Jan, surrounded by his loved ones. His integrity & qualities of head & heart are rare today. We were blessed. With him, an era has passed.
I thank all those who have sent warm remembrances & condolences
தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் 🙏🏽 @mkstalin
தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்தப் பாராட்டைப் பெரிதும் மதிக்கிறேன்.
தமிழ்நாடு அரசுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இப்பாராட்டு அமைந்துள்ளது.
வெளிப்படையாகப் பாராட்டிய அவரது பெருந்தன்மைக்கு நன்றி!