@astrokiru#PaperRocket is celebrating the emotions! Love the way emotions are portrayed. Happy to see ChinniSir after a long. Kudos to the entire team!
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம திண்டுக்கல் தொகுதியில் டாக்டர் S. சுதாகரன்., M.D @DrSuthakaran அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில்.
தேர்தல் நாள் 18/04/2019
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம பொள்ளாச்சி தொகுதியில் திருமதி மூகாம்பிகா ரத்தினம் @mookambika_rath அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில்.
தேர்தல் நாள் 18/04/2019
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம மத்திய சென்னை தொகுதியில் திருமதி கமீலா நாசர் @nasser_kameela அவர்களுக்கு வாக்களிப்பீர்,
நம்ம #டார்ச்லைட் சின்னத்தில்.
தேர்தல் நாள் 18/04/2019
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம நாகப்பட்டினம் தொகுதியில்
திரு. K. #குருவைய்யா., (ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி.
வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில், தேர்தல் நாள் 18/04/2019
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக திருமதி ஶ்ரீப்ரியா, திரு.சினேகன், திரு. தங்கவேல் ஆகியோருடன் ஏறத்தாழ 300 பேர் பேரணியாக சென்று பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். @maiamofficial தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்.
MNM thanks the Election commision for granting us the "Battery Torch" symbol for the forthcoming elections. So appropriate. @maiamofficial will endeavour to be the “Torch-Bearer” for a new era in TN and Indian politics.
தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே!