அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: “திமுகவினர் ஏன் சாராய ஃபேக்ட்ரி நடத்துகிறார்கள்?”
திமுக: “நீங்கள் ஏன் லாட்டரி தொழில் நடத்துகிறீர்கள்?”
ஆதவ் அர்ஜுனா: “அந்த லாட்டரி நிறுவனங்களிடமிருந்து ₹900 கோடி நன்கொடை ஏன் வாங்கினீர்கள்?”
உதயநிதி: “ஏன் கொடுத்தார்கள் என்று உங்கள் மாமனாரிடமே கேளுங்கள்.”
ஆதவ்: “ஏன் வாங்கினீர்கள் என்பது உங்களுக்கும், உங்கள் அப்பாவுக்கும்தான் தெரியும். அவரிடம் கேட்டுவிட்டு பதில் சொல்லுங்கள்.”
ஓ.பன்னீர்செல்வம்: “அதே நிறுவனங்கள் இந்தியாவில் பல கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்துள்ளன. இதை லஞ்சம் போல சித்தரிக்க வேண்டாம்.”
வெளியான தரவுகளின்படி மார்டின் நிறுவனம் மொத்தம் ₹1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தது. அதில் முக்கியமாக:
* All India Trinamool Congress ௭ ₹542 கோடி
* Dravida Munnetra Kazhagam ௭ ₹509 கோடி
* YSR Congress Party ௭ ₹154 கோடி
* Bharatiya Janata Party ௭ ₹100 கோடி
* Indian National Congress ௭ ₹50 கோடி
* சிக்கிம் மாநிலக் கட்சிகளான SKM மற்றும் SDF - ₹16 கோடி
அப்படியே அங்கேயே உட்கார்ந்திருக்கும் அஇஅதிமுக MLA மாமியாரிடமும் கேட்டிருந்தால்ஸ
“ஏனைய கட்சிகளுக்கும் ஏன் கொடுத்தார்கள்?“ன்னு ஒரே ஷாட்டில் பதில் கிடைத்திருக்கும்! 🤣🍿
#Shared
900 கோடி வாங்கிட்டு, லாட்டரி விக்க அனுமதி குடுக்காம மார்ட்டின் குடும்பத்துக்கு soup குடுத்திருக்காங்க..
அந்த வெறில வந்து, சட்டமன்றத்துல கத்திட்டு இருக்கான் நெட்டகாலான் 🤣
This is their plan to stop @Udhaystalin from questioning real issues because they have no answers, only reels.
Udhayanna needs to find a way to tackle this nonsense.
Way to go, na! 💥💥🔥🔥
#DMK#TVKVijayFails
இன்றைய சட்டசபையில் லஞ்சம் வாங்குவதே இல்லை என்கிறார் அமைச்சர் அதவ். வாங்கினால் அமைச்சராக இருக்க முடியாதாம்
இதோ விகடனில் வெளியான செய்தி..
வழக்கு பாயுமா? இல்லை பம்மல் தானா?
அண்ணனுக்கு இன்னைக்கு சந்திராஷ்டம்ம் போல.. வரவன் போறவன்லாம் அடிக்குறானுக
ஒண்ணு அந்த பக்கம் நில்லு.. இல்ல இந்த பக்கம் நில்லு.. அது என்னடா நடுவுலனு சீமான் கேட்ட மாதிரி கேட்ருக்கு😂