கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா
இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா்?
ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இழிவாக பேச வேண்டும்?
தொடரும் இந்த முறை
நல்லது இல்ல . #மாணிக்கம்தாக்கூர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னா���் தலைவர், அன்பிற்கும் பாசத்திற்குரிய திரு.K.S. அழகிரி அவர்களின் துணைவியார் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..
நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர்.
M. பெருமாள்
ஜனநாயகத்தின் கோவில் Rahul Gandhi அவர்கள் அதன் ஒவ்வொரு செங்கலையும் பாதுகாக்க நிற்கிறார் அச்சமின்றி. சோர்வின்றி. சமரசமின்றி.
#RahulGandhi#Democracy#IYC#SaveDemocracy