ஒரு வேலை #பாமக கூட்டணி வைத்தால் #விசிக கூ��்டணி விட்டு வெளியே போகாது. அதற்கு ஒரு முட்டு கொடுப்பான் பாருங்க. என்ன தெரியுமா நாங்கள் #TVK உடன் மட்டும் தான் கூட்டணியில் உள்ளோம் #பாமக உடன் கூட்டணி இல்லை என்று ஒரு புது விதமான கதை விடுவான்.
#TVK
#PMK
#VCK
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே பாலியல் புகார் அளித்து, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது, தமிழக வெற்றிக் கழகம் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயமாக மாறிவிட்டது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
ம��ிலாடுதுறையில் சிறுமி தற்கொலை விவகாரத்தில் கபட நாடகமாடி சிறுமி வீட்டையும், உறவினர்களின் வீட்டையும் உடைமையையும் அடித்து நொறுக்கிய சமூக விரோத கும்பலான சிறுத்தை , கம்னியூஸ்ட் கும்பலை கண்டித்தும் போலி PCR வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமி தந்தை மற்றும் உறவினர்களை விடுவிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.
ஒரு விஷயம் யாராச்சும் கவனுச்சிகளா..
எப்பலாம் கொல்டிக்கும் நமக்கும் சண்டை வருதோ. அப்போல்லாம் அண்ணன் படத்தை தான் அவனுக தூக்கிட்டு வரனுக சபைக்கு 😭🤧
அந்த அளவுக்கு பேண்டு வச்சுட்டு இந்த மைரான் கோலிவுட் ஜீசஸ் ஆம் 😭 இந்த நடிப்பா நம்பி நாட வேற குடுத்திருக்கானுங்க 🥵