கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் பள்ளிக்கு வருகை தந்துள்ள 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா புத்தகப்பை மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தோம்.
#SchoolReopen@tnschoolsedu
ஒரே இலக்கு!
தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தரமாட்டோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்!
- தனது பிறந்தநாள் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் உறுதிமொழி ஏற்றனர்.
#FairDelimitationForTN #StopHindiImposition
ஒரே இலக்கு!
தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தரமாட்டோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்!
- தனது பிறந்தநாள் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் உறுதிமொழி ஏற்றனர்.
#FairDelimitationForTN #StopHindiImposition
தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன அபாய���் ஏற்படும் என்பதை காணொளியில் காணுங்கள்!
மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டை சீரழிக்க முயற்சிக்கிறது ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு!
கல்வி, நிதி பகிர்வு என அனைத்திலும் நம்மை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் மாநில பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் உரிமையை காக்க அனைவரும் ஒற்றுமையாக நின்று ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் ���திதிட்டத்தை முறியடிப்போம்!
#FairDelimitationForTN
Delimitation isn’t just about Tamil Nadu—it affects all of South India. A democratic process should not penalise states that have successfully managed population growth, led in development, and made significant contributions to national progress. We need a fair, transparent, and equitable approach that upholds true federalism.
#FairDelimitationForTN
அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு மீது மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. அதனை நாம் கட்சி வேறுபாடுகள் மறந்து ஒன்றிணைந்து தடுத்திடுவோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitationForTN
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிற��்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர���காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் ப���ச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடு��்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
@TRBRajaa அண்ணா ஒரு முறை குமரியில் உங்கள் தலைமையில் ஐடி விங் கூட்டம் நடைபெற வேண்டும்... ஏனென்றால் பாசிச பாஜகவின் தலை எடுப்பு இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளம் ம���லம் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது...
உங்களைப் போன்ற இளம் தலைவர்கள் எங்களை போன்ற இளைஞர்களுக்கு வழி காட்ட வேண்டும்...
@sooriofficial படத்தில நடிக்க சொன்ன நடிக்க தான் செய்யனும் அண்ணே, நீங்க பாட்டு அந்த போலீஸ் டிரைவரவே வாழ்ந்துட்டு போய்டீங்க வேற லெவல் அண்ணே!!! குடும்பத்துடன் படத்த��� பார்த்தேன் அடுத்த பாகத்திற்கு வெய்ட்டீங்....
@Suriya_offl அண்ணா வணக்கம் #ஜெய்பீம் படத்தை தயாரித்து நடித்த உங்களுக்கும் பட குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், இயக்குனர் மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்து உள்ளார், உள்ளபடியே இரவு தூக்கத்தை தொலைத்தேன். மிக்க நன்றி குமரியில் இருந்து நவீன்...
உடன்பிறப்பே @beemji படத்தின் 1:03:00 நிமிடம் நீங்கள் எழுதிய வசனம் மனதின் ஆழத்தில் சென்று பதிந்து விட்டது, இனி மேல் நாமும் ஆதிக்க சக்திகளை ஏறி அடிக்க வேண்டிய காலம் தான்.மிகவும் நேர்த்தியாக கதையை அமைத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா குமரியில் இருந்து நவீன் #சார்பட்டா_பரம்பரை
@mari_selvaraj அண்ணா உங்களின் முதல் படத்திலிருந்தே மீள முடியவில்லை #கர்ணன் மூலம் இன்னும் அழுத்தமாக பதிவு செய்து விட்டீர்கள். சாதிய அட���க்கு முறை சமூகத்தில் இருந்து ��கற்ற வேண்டும். உங்களது அடுத்த படைப்பு அரசியலில் சாதிய அவலங்களை எடுத்து கூற வேண்டும்...