Global Opening Days of Kollywood - @rajinikanth's #Jailer2 'Third'
1. Coolie - ₹151 crore
2. Leo - ₹144 crore
3. Jailer 2 - ₹126 crore
Sequel of Jailer managed to create Biggest Opening in Karnataka & Kerala while Leo remains the Biggest Domestic Opening & Coolie continue to Top overseas!
அழைப்பு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன். காவேரி கலாநிதி, அனிருத் ரவிச்சந்தர் உடன் இருந்தனர்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #Vijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூரில் பெரியார் அறிவுலகத்தினை திறந்து வைத்து, 408 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவிலான 89 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 32 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,343 பயனாளிகளுக்கு 34 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களும், மாண்புமிகு சிங்கப்பூர் குடியரசின் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை (வர்த்தகம்) அமைச்சருமான திரு.கான் கிம் யோங் அவர்களும் இன்று (15.10.2026) சென்னை, அம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் சென்னை 01-ஐ (CapitaLand Data Centre Chennai 01) இணைந்து புதிய தரவு மையத்தைத் திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலில் சாமி தரிசனம், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக மாண்புமிகு ஆந்திரப் மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் பேச்சுவார்த்தை,
'விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு ஆகிய நிகழ்வுகளின் அழகியத் தொகுப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (14.10.2026) சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக 3,108 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (14.10.2026), at an event held at the Chennai Metropolitan Water Supply and Sewerage Board's water pumping station in Sholinganallur, Chennai, laid the foundation stone for the Ring Main System project, to be implemented through the Board at an estimated cost of Rs. 3,108.55 crore in areas within the Greater Chennai Corporation limits; personally inspected the Okkiyam Maduvu at Karapakkam; and reviewed the flood mitigation works being undertaken by various departments, including the Water Resources Department, the Highways Department and the Greater Chennai Corporation, in view of the Northeast Monsoon.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 13.10.2026 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.
Glimpses of the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, participating in various events held in Vijayawada, Andhra Pradesh, on 13.10.2026.
#CMJosephVijay