Top Tweets for #RIPDevaSir
இதெல்லாம் தேவா Sir
சம்பவம் , சரித்திரம் வாயாலே சின்ன வயசுல music போட்டு இருக்கேன் டூ டூ nu 🤓😂
Thanks Deva Sir 🙏🏻
நீங்க நிறைய memory கொடுத்து இருக்கீங்க ரஜினி சார் fans ku🔥🔥🔥❤️❤️
#Deva #Rajinikanth #RIPDevasir
உங்கள் பூத உடல் மறைந்தாலும் உங்கள் இசை எங்களோடு இம்மண்ணில் பல தலைமுறை கடந்தும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் தேவா Sir...
Rest In Peace Deva Sir
#Ripdeva #RIPDevaSIR
🎼💔 ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார் 🎤🎧
#Deva #ThenisaiThendral #RIPDeva #DevaMusic #TamilMusic #TamilCinema #TamilFilmMusic #MusicDirectorDeva #GanaSongs #TamilCinemaNews #DevaSongs #RIPDevaSir #nritamil
Can't accept this loss sir… 💔 U r truly a Gem💎 & Pure soul🥺 Thank u for making our childhood & 90's memories so beautiful with ur music. You'll live forever through ur songs😭.Miss you Sir 💔😭
#RipDevaSir
#GodFatherofGana
#ThenisaiThendralDeva

மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி.
#RIPDevasir
MGR-ன் “மாபெரும் சபையினில் நீ நடந்தால்…” 🎶
குஷி படத்துல “மேக் மேக் மேக்கரீனா…” 🎵
மெட்டு சாயலைக் கவனிச்சீங்களா? 👀
அன்னைக்கு MGR… இன்னைக்கு CM விஜய்! 👑🔥
தேவா சாருக்கு அப்பவே ஏதாவது தெரிஞ்சிருக்குமோ?
#Deva #MGR #Vijay #RIPDevasir
Let's fill that TL with
Music director @ungaldevaoffl songs❤️🎹🪗🎸🎶
Quote your fav Deva Sir songs..
#RIPDevaSir
Let's fill that TL with
Music director @ungaldevaoffl songs❤️🎹🪗🎸🎶
Mine🫴 Udhayam Theatre 🎭 🐇💜✨
Quote Ur's🤌🫠🎶 #RIPDeva sir 💔
Deva Sir’s era of #ThalapathyVijay songs will forever remain on repeat in my playlist❤️🎶🔥
Those timeless beats, unforgettable melodies and Thalapathy’s screen presence..a magical combination that never gets old🥹💔
Legends live forever through their music🙏🏻🎵💔
#RIPDevaSir 😭💔

#RIPDevasir நட்புக்கு ஈஸ்வரா வானும் மண்ணும்💙காதல் தோழ்விக்கு கவலைபடாதே சகோதரா💙அம்மா பாசம், ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் 💙அண்ணன் தங்கச்சி பாசம்,வெள்ளையாய் மனம் பிள்ளையாய்💙 இன்னும் பல இசையால் எங்கள் மனதை கவர்ந்த தேனிசைதென்றல் தேவா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😢🙏
'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை
கலைஞர் அவர்களால் பெற்று ,,,
கலைஞர் மீது அதிக பாசமும் ,
அன்பும்
கொண்டவர்❤️❤️
மண்ணில் வாழும்
நதியே கடலே ,,
மனதால் உயர்ந்த மனிதனை பாடுங்கள் இன்னுமொரு ஜென்மம்
இவர்கள் பூமியில் பிறந்திட
வேண்டிக் கேளுங்கள்
ஆழ்ந்த இரங்கல்கள் 😭
#RIPDevasir 😭🙏🏻
How Many Of You Know
The Famous Madurai Kallazhagar Theme Was Composed By Deva Sir (1999) .
You Will Be Always Remembered Every Year By Our Maduraianzzz Saarr !! 🥺
#RIPDevasir 💔
❤️
#RIPDevaSir
Filled With Deva Sir in TL Guys.. 🥺🫂
Quote Deva Sir Songs Guys
#Ripdeva
இங்கு எந்த கதவுகளும் எளிமையாக திறக்கப்படவே இல்லையே...
தட்டி உடைத்து தானே திறக்கப்பட்டது.
#RIPDevaSir
முக்குலத்தோருக்கு புகழ்சேர்க்கும் வகையில் தாங்கள் அளித்த அத்துணை இசை காணிக்கைக்கும் முக்குலத்தோரின் கண்ணீர் காணிக்கை ஐயா🙏🏻🕊️❤️🩹
#RIPDeva #RIPDevaSir #mukkulathor #ripdeva #musicdirectordeva
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers


















