என் பிடிவாதம்
என் லட்சியத்தை நோக்கிய என்முதல் தடையற்ற பாதை
என் திமிர் மற்றவரை தாழ்த்திட எழுந்த அகந்தையல்ல
என்னை யாரும் எளிதில்வீழ்த்திட முடியாத என்கவசம்
என் சுயமரியாதை நான்யாரிடமும் அடகு வைக்காத என்மானம் காக்க நான் ஏந்திய தனித்துவமான ஆயுதம் இவையே என்னை நானாக காட்டும் அடையாளம்!
#game#90s#childhood games. Lemon and the spoon. யாருலாம் பள்ளி பருவத்தில் விளையாடி இருக்கிறீர்கள். நான் எப்போதும் 3 ஆவதாக வருவேன். 3 rd prize தான் கிடைக்கும்.