"சம்பளமே ஒரு நாளைக்கு ரூ.1000 தான் ஆனா பஸ் டிக்கெட் ரூ.2500.. பண்டிகை நாள் கூட ஊருக்கு போக முடியல.. தயவுசெஞ்சு ஆக்சன் எடுங்க CM சார்.." - ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையால் திண்டாடும் பயணிகள்
#Chennai | #Koyambedu | #BusFare | #TicketPrice | #OmniBus | #PolimerNews
@GerberaSaaral ஐயோ அம்மணி நீங்க வேறாங்க.. சேட்டனுங்க தான் ரெம்ப வெறியணுகளா இருக்குறானுக போலீங்க.. கோவை விட திருச்சூர் பாலக்காட்டு ல ticket கிடைப்பதுதான் பெரிய போராட்டமா இருக்கும் nu போற நம்பூர் பயலுக சொல்றாய்ங்க
கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஒ. லஞ்சம் கேட்பதாக விவசாயி புகார்... லஞ்சம் கொடுக்க வசதி இல்லை எனக்கூறி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டம்!
#Kallakuruchi | #Bribe | #VAO | #Begging | #PolimerNews
@GerberaSaaral ஓ சரிங்க சரிங்க.. நல்லது. அப்போ என்ற மைண்ட் தான் அந்நாடம் நம்ம அண்ணனை பற்றியும் அண்ணா அவர்கள் மக்கள் நல திட்டங்களை அறிவிக்க போவது போலவும் அவரையே நினைத்து கொண்டிருக்கிறது போல
@GerberaSaaral ஆமா. அப்பப்போ நடக்கும். இரவில் குழந்தைகள் சத்தம் கேட்டா எழுந்து போய் முடிந்த அளவு பத்திரமா பார்த்து கொண்டாலும்.. அதையும் தாண்டி சில நாள் காலை காயங்களுடன் வந்து நிற்பார்கள். மருந்து போடவும் விடமாட்டார்கள். pets antibiotic powder கையில் வைத்துக்கொண்டு மேலாக தெளித்து விடுவதுதான்.
அடப்பாவமே.. ஏனுங்க என்னாச்சி?? அண்ணனின் போட்டோவை dp ஆக வைத்திருக்கீங்க.. ICU இல் இருந்தார் என்று செய்தி படித்தேன், இப்போ நல்ல படியா உடல்நிலை சரியாகி வீட்டுக்கு வந்து விட்டார்தானே 😟😨🥺😱😥
@Elavarasi160489
@GerberaSaaral இவர் சொல்வது போல அதெல்லாம் ரொம்ப சிந்திக்க கூடாது, ஜாலியா சிரிச்சிக்கிட்டே கடந்து போகணும். அவ்வளவு பொறுமையா பார்த்த எனக்கே சில இடத்தில் காமெடி எனும் பெயரில் வந்த மூன்றாம் தரமான dialogues கேட்டு கோபமே வந்தது. 2026 புத்தாண்டில் நான் பார்த்த முதல் திரைப்படம் கந்தன்மலை தான் 🤣🤣🤣
#WATCH | கோபிச்செட்டிப்பாளையம் கரட்டூரில் எதிர் திசையில் நடந்து வந்தவரின் மீது பைக் மோதியதில், பக்கவாட்டில் வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி நடராஜ் என்பவரின் உயிர் பிரிந்த சோகம்.
பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
#SunNews | #Gobichettipalayam | #Accident
So many have started noticing and complaining about this wrong side driving in chennai. Shows the complete apathy of @ChennaiTraffic pls
Take cognisance and act @CMOTamilnadu
https://t.co/P84QuHzfRK
@GerberaSaaral ஒவ்வொரு நாளும் சட்ட ஒழுங்கு செய்திகளை படிக்க படிக்க மனசு ரொம்ப வேதனையா இருக்கு. நிம்மதியாக பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியே போக வரவும் உயிர் வாழவும் பெரிய ஆபத்தாக மாறி விடுமோ பயமாக உள்ளது..
@GerberaSaaral தண்டு கீரை முயற்சி செய்து பாருங்கள். உயரமாக வளரக்கூடிய வகை இடமும் சற்று கம்மி. இலைகள் சமைத்து சாப்பிட சுவையாக இருக்கும். கருப்பாக பழங்கள் கொடுக்கும் சுக்குட்டி கீரை (i think சென்னையில் மனதக்காளி) வைக்க முயற்சி செய்து பாருங்கள் உடம்புக்கு நல்லது.
@GerberaSaaral இந்த வகை ஒரு காலத்தில் சென்னையிலேயே வீடுகளில் விளைந்து கொண்டிருந்தது ஆனால் தற்பொழுது கிராம தோட்டங்களில் கூட கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது. கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக விதைக்க முயற்சி செய்கிறேன். அன்பிற்கு நன்றி🙏🥰