I like sensible voices like this.
Instead of these CongRSS and Commies trying to win slugfest against GenZ youth.
Let's be fair.
No need to fully agree with their methods or hidden agenda.
They came and they disrupted 12+ years status quo.
They did their job, now either build from it or wait for another disruptor to come.
எதுக்கு அரசாங்க வேலை கொடுக்கனும்.. 41 குடும்பத்துலயும் ஒரு ஆளுக்கு வர எலக்சன்ல சீட்டு கொடுத்து 40 பேர எம்பி ஆக்கி விடுங்க.. டெல்லில போயி தமிழ்நாட்டுக்காக பேசட்டும்..
"எல்லாமே எனக்குக் கீழ் இருக்கனும்.. பிசிக்கலி... மென்டலி...!!"
இது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனை என்பதையும் தாண்டி, "தான் ஆளும் மக்கள் தனக்கு கீழ் இருக்கனும், உயரமான இடத்திலிருந்து மக்களை ஆளனும்." என்ற எண்ணத்தோட வெளிப்பாடா கூட இருக்கலாம்.
கஜானா காலி அப்படிங்கிறானுங்க!
ஒரு ஆள் கடலப் பார்த்து உட்கார எத்தனை டிபார்ட்மென்ட், ஆபிசர்கள அங்க இங்க தூக்கி அடிக்கிறானுங்க!
இதுக்கு மொத்தம் எத்தனை கோடி தண்டச் செலவு?!
Parliament :
மேகதாது விவகாரம்;உடனடி அவசர விவாதம் வேண்டும்!
காவிரி குறுக்கே கட்டுமானம் மேற்கொள்ள தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்நிலை மாநில அனுமதி தேவையில்லை என மத்தியரசு நேற்று கூறிய நிலையில்,உடனடியாக இது குறித்து விவாதம் வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டிஸ் @manickamtagore தாக்கல்
My take on this:
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட கூடாது. அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என அரசு நினைத்தால் அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு
ஆனால்.. அவர்களுக்கு அரசு வேலை கொடுப்பது சரியா என கேட்டால்... அது சரியான முடிவு அல்ல. அந்த நிகழ்வில் அரசின் தவறு எதுவும் இல்லை
In Simple:
அவர்களுக்கு அரசு வேலை கொடுப்பது சரியான நடைமுறை அல்ல
ஆனால் அதையும் மீறி அரசு அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என கொள்கை முடிவு எடுத்தால் அதை நீதிமன்றம் தடுப்பது சரியல்ல. அது தேர்ந்தெடுத்த அரசின் அதிகாரத்தை குறைப்பது போல ஆகிவிடும்
🙏🙏🙏
நீங்க ஃப்ரீயா விடுங்க பாஸ்..
என் பதிவுகளை கால காலமா படிக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவின் உட்கரு புரியும்
ஒரு நபர் ஒரு நாளுக்கு 36 ரூபாய் சம்பாதித்தாலே போதும் அவர் ஏழ்மை நிலையில் இல்லை... அவருக்கு அரசின் சலுகைகள் தேவை இல்லை என வரையறை செய்தவர் அலுவாலியா..
அவர் தலைமையில் குழு அமைத்து இருப்பது எதற்கு என்பதை புரிந்துகொள்ள பெரிய புத்திசாலித்தனம் எல்லாம் தேவை இல்லை.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இலவச திட்டங்கள் மானியங்கள் ஆகியவற்றை குறைத்து வரி வருவாய் பெருக்குவதை இந்த குழு பரிந்துரை செய்தாலும் ஆச்சர்யம் இல்லை
ஸ்டாலின் தலைமையிலான குழு திறமை வாய்ந்தது. மக்களுக்கு சலுகைகளும் கொடுத்து பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் அளவுக்கு அருமையாக நிதி நிர்வாகத்தை பரிந்துரைத்த குழு அது
அது கூட எல்லாம் இதை கம்பேர் பண்ணாதீங்க
நீங்க வழக்கம் போல அண்ணனின் அதிரடி, இலவசங்கள் ரத்து என fire விட writeup ரெடி பண்ணுங்க 👍👍
"என் சக்திக்கு மீறி உழைத்தேன்"
That pic when he came out of Anna Arivalayam on May 4th still haunts me. 💔
Can't wait to hear "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் " again thalaivare @mkstalin 🖤❤️
தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.
காரணம் அந்த நியமனத்திற்கு தவெகவினர் பலரிடம் வெளிப்படையாகப் பணம் கேட்டு பேரம் பேசி வருகின்றனர்.
அதற்கான ஆதாரம் இதோ.