இன்ஸ்பெக்ஷன் அன்று ஒரு நாள் சான்றிதழ்களுடன் வந்தால் ₹30,000/- சன்மானம் - புதிதாக திறக்கப்படவுள்ள ஒரு கல்லூரி வாட்சப் குழுக்களில் பகிர்ந்துள்ள தகவல் 🤦♂️
ஓடும் ரயிலில் ஏசி பெட்டியில்
அப்பர் பர்த்தில் சாமி படத்தை எடுத்து வைத்தவர் அடுத்து சாமி விளக்கில் எண்ணெய் ஊற்றி, அதை தீக்குச்சியை வைத்து ஏற்றி விட்டு,
ஊதுபத்திகளையும் கொளுத்தி பூஜை செய்து இருக்கிறார்.
இதனால் ஏசி பெட்டியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சக பயணிகள் எச்சரித்தும் கண்டுகொள்ளவே இல்லை அவர். இப்போதெல்லாம் பக்தாள்கள் புதிதுபுதிதாக ஆபத்தான முறையில் சாமி கும்பிடுகிறார்கள்❗
தோழர் சண்முகம் 🔥🔥🔥🔥
அறிக்கை மட்டுமே வெளியிடும் எதிர்கட்சி தலைவர்கள் இருக்கும் தமிழகத்தில் களத்தில் இறங்கி போராடும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் சண்முகம்.
#களத்தில்கம்யூனிஸ்ட்கள்
சாலையோர கடை வைத்திருப்பவர் மாமூல் மட்டுமே மாதம் 30,000 கொடுத்தார் என்பதை தற்குறிகள் மட்டுமே நம்புவார்கள்
ஒருவேளை அவர் கஞ்சா பொட்டலம் விற்று இருந்தால் இது சாத்தியம்தான்..!
Normal ah சாப்பிடாம... வெறும் Protein எப்புடி சாப்பிட்டுறது. Body weight க்கு சொல்ற protein ratio meet பண்ண வெறும் முட்டயும் கறியும் தான் சாப்பிடுற மாதிரி இருக்கு
நாம தான் தப்பா இருக்கோமோ. High protein போனா, கிட்னி க்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..
தனுஷ் அரசியலுக்கு வந்தால் அது ஆன்மீக அரசியலாக இருக்குமாம்..
பாதி சங்கி ரஜினி சாரும் இதையே தான் சொன்னார்..
ஆக..பாஜகவின் இன்னொரு உருவமாகத்தான் இருக்கும் போல..
பாஜகவின் கால்களில் யார் நல்லா விழுவது என்பதில் விஜய்க்கும்,தனுசுக்கும் தான் போட்டியாக இருக்குமோ..?!
முதல் ஊழல் நீதிமன்றங்களிலிருந்து தொடங்குகிறது🔥
பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் இந்திய நீதித்துறையில் நிலவும் ஊழலை அம்பலப்படுத்துகிறார்.
BREAK THE MYTH. LOOK AT THE DATA.
IIT Kharagpur:
⚫ 1,600 sanctioned faculty posts
⚫ 824 vacant
⚫ Only 7 OBC, 6 SC, and 0 ST Professors out of 320 Professor posts.
No Representation = No Social Justice.
#Reservations#SCSTOBC#SocialJustice#IIT#Representation