அடங்கமறு என்று நான் சொன்னதால் வி.சி.க தொண்டர்கள் அடங்க மறுக்கிறார்களா..? முதல் முறையாக விளக்கம் கொடுத்த திருமா..
#VCK | #Thirumavalavan | #TVK | #DMK | #PolimerNews
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மாவட்ட செயலாளர்கள் தேர்தல்
தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
—————————————
மேன்மைமிகு தலைவர்
அண்ணன் எழுச்சித் தமிழர் @thirumaofficial ஒப்புதலோடு
—————————————
தலித் பேந்தர் ஆப் இந்தியா (DPI) அமைப்பின் மேனாள் மாநில அமைப்பாளர் அண்ணன் மலைச்சாமி அவர்களின் நினைவு நாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்!
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டுக்கு வரும் வழியில் அச்சரப்பாக்கம் அருகே வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சென்னை துறைமுகம் தொகுதி மாவட்ட செயலாளர் முகிலன் உள்ளிட்ட தோழர்களை சந்தித்து நலன் விசாரித்து ஆறுதல் கூறினேன்.
ஆகத்து17 உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடுக்காக தமிழ்த் தேசிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இன்று தொடங்கி வைத்தேன்.
ஆகத்து -17- தமிழர் எழுச்சி நாள்
---------------------------------------------------------
நடமாடும் பல்கலைக்கழகமே..!
-----------------------------------------------------------
#𝕌𝕃𝕋𝕀𝕄𝔸𝕋𝔼 #𝕋ℍ𝔸𝕃𝔸�#𝕋ℍ𝔸𝕃𝔸𝕀𝕍𝔸ℝ - 64
@thirumaofficial 🩵❤️
HBD My Hero 💥
ஆகத்து 17, தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மழை காரணமாக பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் நிறைவடையும்...
தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் அறிவிப்பு...