செப்டம்பர் 2025
நவம்பர் 2025
மார்ச் 2026.
இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம்னு அமைச்சர் சொல்றாரு.
ஏது நாமளா?
தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி.
நீங்க வந்து இரண்டு மாசத்தில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பஞ்சாயத்து.🤧
இதுவே எங்க பழைய பன்னீர் செல்வம் சபீர் அண்ணாச்சியா இருந்தா #JusticeForSabarinathan#CustodialDeath#EnEndraKelvi என பல hashtag களை போட்டு “தவெக ஆட்சியில் ஈரல் அழுகிய போலீஸ்” னு பேசியிருப்பார்….
எப்படி வாழ்ந்த அண்ணாச்சிய இப்படி ஆக்கிட்டீங்களே டா @thenewsminute பாவீகளா …
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நாள் அன்று அணிந்திருக்கும் ஆடையின் நதிமூலம், ரிஷிமூலம் குறித்து தேசிய ஊடகங்கள் சிறப்பு கட்டுரை வெளியிட்ட போது முன்பு ஒரு வித நகைப்போடு அவர்களை பார்த்ததுண்டு.,
ஆனால், இன்று தமிழ்நாட்டில்...seemore!
"எந்நன்றி கொன்றார்கும் உய் வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு".
தாங்கள் கொண்டு வந்த திட்டாங்களால் பயன் பெற்றோர் மறந்தாலும். உங்கள் திட்டங்கள் காலத்திற்கும் உங்க பேர் சொல்லும்.
#நன்றிஸ்டாலின்சார்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பள்ளிகளில் ஆய்வின் போது மாணவர்களுடன் அமர்ந்து இருந்தார்
மருத்துவமனையில் ஆய்வின் போது நோயாளிகள் அமரும் சீட்டில் அமர்ந்து இருந்தார்
என்ன ஒன்று அப்ப இதையெல்லாம் இப்படி சிலாகித்து எழுத உங்களை போன்ற படித்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் யாரும் இல்லை.
அவ்ளோ தான்.!
லயோலா மணி பாடநூல் தலைவராக ஆனதற்கு சிலர் கோபப்படுவது ஏன் என்று புரியவில்லை. அவர்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு தீர்வு சொல்கிறேன்.
ஒரு பழைய காமடி உண்டு. ஒரு மனிதன் தன் மனைவி படத்தை (பெண்கள் இதை கணவன் படம் என படிக்கலாம்) தன் பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு சுற்றுவான். ஏன் எனக் கேட்டால் "எனக்கு ஏதாவது பிரச்சினை வரும்போதெல்லாம் இந்தப் படத்தைப் பார்ப்பேன். இதை விட பெரிய பிரச்சினை என்ன இருந்து விடப்போகிறது," என்று சமாதானம் அடைந்து கொள்வேன் என்று பதில் சொல்வான்.
அதுபோல் நீங்களும் இதுபோன்ற நேரங்களில் விஜய் தான் நம் முதலமைச்சர் என்று மனதில் எண்ணிப்பாருங்கள். லயோலா மணி என்ன, அயோத்திக்குப்பம் வீரமணி போல் யாரையாவது பாடநூல் தலைவர் ஆக்கினால் கூட உங்கள் மனம் சஞ்சலப்படாது, துக்கப்படாது, துயரப்படாது. நான் அப்படிதான் சில நாட்களாக என் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறேன். கீர்த்தனா, ரமேஷ், ஆதவ், ராஜ்மோகன், கில்லி சரத், தமிழன் பார்த்திபன் வரிசையில் லயோலாமணி அவ்வளவுதானே! ஓம் சாந்தி.
குறிப்பு: தமிழ்நாடு பாடநூல் கழகம் 1970களில் கலைஞரால் ஆரம்பிக்கப்பட்டது. அவரே அதற்கு தலைவராகவும் இருதார். அந்த காலகட்டத்திலேயே தமிழ் கம்ப்யூட்டர் என்ற நூலும், செமி கண்டக்டர் என்ற நூலும் அவர் முயற்சியில் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1989ல் அவர் ஆட்சியில் கம்ப்யூட்டர் க்ரூப் வந்ததும், பின்னர் 1996களில் இந்தியாவிலேயே IT துறைக்கான கொள்கையை வகுத்த முதல் மாநிலமாக தமிழ்நாடு அவர் ஆட்சியில் முன்னேறியதும் தொடர்ச்சியான வரலாறு. இதெல்லாம் இப்போது தேவையில்லாத செய்திகள். பாடுங்கள், "டாடி மம்மி வீட்டில் இல்ல தடபோட யாரும் இல்ல..." ஜாலியா இருக்கும்.
-டான் அசோக்
Dear நடுநிலை Journalist-களா உங்களுக்கு தான் இந்த கேள்வி..! 😑
TVK ஆட்சியில் ;-
அந்த கட்சி ஊழல் செய்தாலும் ,
லஞ்சம் வாங்கினாலும் ,
சட்ட ஒழுங்கு சீர்கெட்டாலும்,
பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடினாலும் ,
பள்ளியில் ஆபாச பாட்டு , நடனம் , குத்தாட்டம் போட்டாலும்,
கோவில் நில அபகரிப்பு செஞ்சாலும் ,
Horse Trading நடத்தினாலும் ,
முதல்வரே மரியாத கேட்ட தனமா பொது வெளியில் பேசினாலும்,
#TVK வை கேள்வி கேக்க மாட்டேங்குறீங்க..?
#DMK ஆட்சியில் இருக்கும் போது அப்படி பொங்குநீங்க..?
DMK உங்களுக்கு Payment தரல,
TVK payment தருகிறதா.? 🤔🤔
#Trending #JustAsking
அன்னைக்கு தாராபுரம் தனியார் தாளாளர் திமுக ஆட்சியை பத்தி அவ்ளோ குறை சொல்லுச்சு
இன்னைக்கு அதே ஏரியாவுல 5 அரசு பள்ளிகள் மூடல்னு செய்தி வருது
Connect the Dots மக்களே
உங்களுக்கே புரியும் 👍👍
திமுக ஆட்சியில்..
கண்டன அறிக்கை.!
நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறோம்.!
தவெக ஆட்சியில்..
கள ஆய்வு அறிக்கை 😳
நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது 👌
மானங்கெட்ட மாற்றம் 🤦
திராவிடம் பெண்களுக்கு என்ன செய்தது?
📚 பெண் கல்விக்கு முன்னுரிமை
💍 சுயமரியாதைத் திருமணம்
⚖️ 1989 – மகள்களுக்கும் சம சொத்துரிமை
👰 விதவை மறுமணம் ஆதரவு
🛡️ 1998 – பெண்கள் தொந்தரவு தடுப்புச் சட்டம்
👮♀️ பெண்களுக்கு சீருடைப் பணிகளில் வாய்ப்பு
🗳️ உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீடு
🚌 விடியல் பயணம்
🎓 புதுமைப்பெண் திட்டம்
💰 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இவை சில மட்டுமே...
திராவிடம் பெண்களுக்கு
கல்வியையும், உரிமையையும்,
பாதுகாப்பையும்,
பொருளாதார சுதந்திரத்தையும்,
அதிகாரத்தையும் வழங்கியது.
Dmkians are known to create ..
Reels to reality series - 8
ஒரே தொகுதியில் 5 ஆண்டுகளில் சுகாதார துறையில் மட்டும் 50 திட்டங்கள்
Put into action
பயனாளிகள் - வாக்காளர்களா
Democratic paradox 😎
Series purpose : documentation and yardstick for comparison