ஒருவனுக்கு தேசப்பற்று வரவேண்டும் என்றால் அவனை முதலில் பாகிஸ்தான் நாட்டுக்கோ? இல்லையென்றால் சோமாலியா நாட்டுக்கோ? இல்லையென்றால் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கோ.. குறைந்தது
3 வருடம் வாழ்வதற்கு அவர்கள் குடும்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்..
அதுவும் எந்த உதவியும் செய்யாமல் அனுப்பி வைக்க வேண்டும்..
அங்கு வாழும்போதுதான் பாரதம் அவனுக்கு சொர்க்க பூமியாக தெரியும்..
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை கண்டிப்பாக நான் குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.. மத்திய அரசு இந்த உதவி கண்டிப்பாக செய்ய வேண்டும்???
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மக்கள் ஆரம்பத்தில் பாகிஸ்தானுடன் சேர்வதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்...
தற்போது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை, வளர்ச்சியை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்கள்
நம் வாழ்க்கை வீணாக போய்விட்டதே என்று..
ஆனாலும் கொழுப்பெடுத்து இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு இங்குள்ள சுதந்திர வாழ்க்கை கசத்து இருக்கிறது.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றாலும் போக மாட்டார்கள் துரோகிகள் ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் காஷ்மீரில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பார்த்து இந்தியாவுடன் இணையனும்னு போராட்டம் பண்றாங்க.
ஆனால்
தனிநாடு வேணுமின்னு கேட்டு வாங்கிட்டு அங்கே போகாமல் இங்கே சுகமாக வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவங்க " பாகிஸ்தான் ஜிந்தாபாத் " ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க.
.
முழு flight ஐயே பூக் பண்ணிருக்காங்க ன்னா எவளோ காசு ஆயிருக்கும்
இதை மட்டும் யோசிச்சாங்கனா போதும் இவனுங்களுக்கு எவ்ளோ fund வருதுன்னு இளைஞர்களுக்கு புரியும்..
இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் தீபம் ஏந்த பிரதமர் மோடிக்கும், FLY Dubai விமானத்தின் கேப்டன் ஸ்மித்திற்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்
இஸ்ரேல் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த உயரிய கௌரவத்தை இந்திய தலைவர்களுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
#Netanyahu #FlyDubaiflight #CaptainSmith #PMModi #Israel #ThanthiTV
🚨SHOCKING | Pregnant woman forced to give birth outside government hospital in Raebareli after hospital staff demanded ₹10K, which her family could not afford
இந்த பெண் காவல்துறை அதிகாரிக்கு மனமார்ந்த பாராட்டு! 🫡
டெல்லி காவல்துறையில் இவரைப் போன்ற இன்னும் பல பெண் காவலர்கள் தேவை.
அப்போதுதான் Instagram-ஐ மையமாகக் கொண்ட இந்த Gen-Z இளைஞர்கள் தங்கள் செயல்களின் விளைவுகளை உணர்ந்து, பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
தமிழக காவல்துறை மற்றும் மத்திய உளவு துறை கவனத்திற்கு!
சமீபத்தில் எஸ் டி பி ஐ கட்சியால் துவங்கப்பட்டுள்ள அதன் ஒரு பிரிவான யங் டெமாக்ரட்ஸ் மூவ்மெண்ட்டின் "DEMOCRATIC SQUAD" என்ற பிரிவானது தமிழகத்தின் பல பகுதிகளில் தனது கவாத்து பயிற்சிகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் ஆரம்பித்து பகிரங்கமாக நடத்திக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட PFI மற்றும் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அதன் பயிற்சி பெற்ற தொண்டர்கள் ஆவார்கள். தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத பயங்கரவாதிகள் பகிரங்கமாக பல இடங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்கள் இது குறித்து உளவுத்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் சவுக்கு சங்கர் ராமநாதபுரம் மாவட்டம் பற்றி சில வீடியோக்களில் பேசியுள்ளார் அதில் சில அதிகாரிகளை பற்றியும் பேசி உள்ளார் அவர் பேசாத பல விஷயங்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தீவிரவாத இயக்கங்கள் பற்றிய பல தகவல்கள் தகுந்த ஆதாரங்களுடன் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் விரைவில் வெளியிடப்படும். அதற்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.
முகவைத் தமிழன் ரைசுதீன்
9047507665
"உண்மையிலேயே ரொம்ப கோபமடைந்தேன்.. அவ்ளோ Casual-ஆ வருது உங்களுக்கு.. அப்போ மனதில் எந்த அளவுக்கு பெண்களை பத்தி தரக்குறைவான எண்ணம் இருந்திருக்கும்.."
த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா குறித்த மு.க.ஸ்டாலினின் பேச்சு.. தமிழிசை கடும் கண்டனம்..
#MKStalin | #Tamilisai | #Sathyabama | #PolimerNews