🎙️🎶 நேயர் விருப்பம் 🎶
உங்கள் இதயத்தை தொட்ட பாடல்கள்...
உங்கள் நினைவுகளை மீட்டெடுக்கும் மெட்டுகள்... ❤️
உங்கள் விருப்பப் பாடல்களை கேட்டு ரசிக்குங்கள்! 🎧✨
பாடல் : சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே
படம் : பன்னீர் நதிகள்
#நேயர்விருப்பம்#TamilMusic#ncfm98.3 #navin_creations_bgm
🎶 நேயர் விருப்பம் 🎶
உங்கள் இதயத்தை தொட்ட பாடல்கள்...
உங்கள் விருப்பப் பாடல்களை கேட்டு ரசிக்குங்கள்! 🎧✨
பாடல் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
படம் : ஜானி
பாடகர்கள் : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
#நேயர்விருப்பம்#TamilMusic#ncfm98.3 #navin_creations_bgm
ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் காந்தி மார்க்கெட் முன்புறம் எப்போதுதான் சரியான மழை நீர் வடிகால் அமைக்கப்படாததால் பல வாகனங்கள் மழை நேரங்களில் சிரமத்திற்கு உள்ளாகிறது எப்போது இது சரி செய்யப்படுமோ..
@CMOTamilnadu
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சிறு மழைக்கே பெரும் குளமாக மாறி கிடைக்கிறது ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை தங்கச்சியம்மாபட்டியில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் முன்புறமுள்ள சாலையில் மலைக்கு குழம்பு தண்ணீர் தேங்கி கிடக்கிறது சரியான மழை நீர் வடிகால் இல்லாததால்
விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்! எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்!