@SuVe4Madurai குதிரை பேரம் செய்து மக்களால் தேர்ந்துடுக்க பட்ட பிரிதிநிதிகள் ராஜினாமா செய்யும் பொது வாய் திறக்காத நவ துவாரங்களையும் மூடி கொண்டு இருந்தவர் இவர்.
இப்போ எப்படி சோம்பு அடிக்கிறார் பாருங்கோ.
அப்போ மெய்மறந்து வாடி வாடி கை படாத சீடி பாட்டு கேட்டுகிட்டு இருந்துருப்பார் போல
அடேய் மானகெட்ட மங்குனி அமைச்சரே அது கல்லாப்பெட்டி கூட்டணினா இது என்ன அஞ்சறைப்பெட்டி கூட்டணியா.
அது கொள்ளை அடிச்ச பணத்துல சேர்ந்த கூட்டணினா, இது என்ன கொலை செஞ்சி வாங்குன கூட்டணியா.
இது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கு இப்போதான் தினமும் கொலை கற்பழிப்பு சர்வ சாதாரணமா போச்சி.
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு மதுரை
மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி வாடிப்பட்டி பகுதி, மெயின் ரோட்டில் . TNSTC அரசு பேருந்து ஓட்டுநர் பிரசாத் சோழவந��தான் பணிமனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மெயின் ரோட்டில் 4 பேர் கார் ஒன்றை வேண்டுமென்றே நிறுத்தி வைத்திருந்ததைப் பார்த்து, வழிவிடச் சொல்லி காரை நகர்த்தச் சொல்லி எச்சரித்தார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கருப்பட்டி ஊரைச் சேர்ந்த, தங்கம் என்பவரின் மகனும், நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகியுமான தனுஷ்கோடி (45) கஞ்சா போதையில் பட்டா கத்தி கொண்டு ஓட்டுநரின் தலையில் வெட்டி இரண்டாக பிளந்துள்ளார். பிறகு குற்றவாளி தப்பி ஓடினார்.
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கீதா நகர் நாலாவது தெருவில் வசித்து வருபவர் மூதாட்டி ராஜம். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில். ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து கொடுத்தார் அடுத்த பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக அவருடைய வீ��்டில்
• 22 பவன் தங்க நகை
• 2 கிலோ வெள்ளி பொருட்கள்
• வாட்ச் ஹார்ட் டிஸ்க்
• 20,000 ரொக்கப்பணம்
என்று அனைத்தையும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் எதிர்வீட்டில் ஏற்கனவே திருமணமான தன்னுடைய மூத்த மகளுடன் அன்று இரவு அவர் தங்கிய நிலையில் மறுநாள் காலை பார்த்த பொழுது மூதாட்டி ராஜம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் திருடப்பட்டிருந்தது.
பணத்தை வாங்கிக்கொண்டு TVK கட்சிக்காக வாக்கு சேகரித்தவர்கள் யாரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கப் போவதும் இல்லை.
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு ��ிருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றிவரும் பக்தர்களிடம்
மொபைல் போன்
வெள்ளிப் பொருட்கள்
தங்க நகைகள்
கைகடிகாரம்
ஆடை பைகள்
பண பைகள்
என்று கடந்த 50 நாட்களாக த��னமும் திருட்டு நடந்து கொண்டே இருக்கிறது.
வெளிமாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களால் காவல்துறையில் புகார் கொடுத்து திருடப்பட்ட தங்களுடைய பொருட்களை திரும்பி பெற காலதாமதம் ஆவதால் யாரும் புகார் கொடுப்பதும் இல்லை. இதை வாய்ப்பாக எடுத்துக் கொண்ட காவல் துறையும் திருடர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடக்கும் திருட்டை கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
@DixadinaDMK ஆன்லைன்ல பொருள்களை கூவி கூவி விற்றவர்கள் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சரை முடிவு செய்கிறாரகள்
இது இந்த நாட்டு மக்களின் முட்டாள்தனம் வேறு என்ன சொல்லமுடியும்
மக்களின் அறியாமையை தான் இவரை போன்றவர்களின் மூலதனம்
"என்னப்பா அமைச்சர் உடைச்சா மட்டும் உடனே தூள் தூளாகிடுது.. நம்ம அரை மணி நேரமா உடைக்கிறோம்.. ஆனால் உடையவே மாட்டேங்குது.."
அமைச்சர் சரத்குமாரை கண்டித்து அவர் செய்தது போலவே செல்போன் மேல் மாத்திரையை வை���்து ஏடிஎம் கார்டால் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தி.மு.கவினர்
#DMK | #TVK | #Sarathkumar | #PolimerNews
@Sidprabhakar7 Only idiots will believe this kind of grammar. There are some fools in TN to believe whatever an idiot says, as long as these fools are here these idiots will keep blabbering. Iam expecting a reel in this issue with a fire crackers and Vijay coming in between it and do an act.
@TVKWarriorsHQ@CTR_Nirmalkumar அவங்க ரெண்டு கட்சிக்கும் அந்த எண்ணம் இருக்கா இல்லையானு தெரியாது ��னால் நீங்க உருட்டி உருட்டி அவங்க ரெண்டு கட்சியும் கூட்டணி சேர்த்திருவாங்க போல உங்கள் ஆசை இனிதே நிறைவேறட்டும்
@TVKWarriorsHQ எல்லா கட்சிலயும் ITwing கேள்விபட்டு இருக்கோம்
ஆனா இந்தியாலேயே முதல்முறையாக Item wing வச்சி ஆட்சி பிடிச்ச கட்சி நம்ம தற்குறி கட்சி தான் போல