அந்த குழந்தையை கூனிக்குறுக வைத்து அதை பொதுவெளியில் போட்டு அவமானப்படுத்தியிருப்பதை சும்மா விடக்கூடாது. அவமானப்படுத்தப் பட்டிருப்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த ஏழைக்குழந்தை(கள்). நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் தொடர்பாக குறிப்பான சட்டங்கள் இல்லையென்றாலும், இது Bullying , Cyber bullying and sharing private image of a child போன்ற குற்றங்களில் வரும் என்றுதான் நினைக்கிறேன்.
போலீஸ் FIR போடமறுத்தாலும், நீதிமன்றம் கொண்டு சென்று இதை ஒரு பொது விவாதம் ஆக்கினால்தான் இந்த சைக்கோக்களை கொஞ்சமாவது கட்டிப்போட முடியும். யாராவது வழக்கறிஞர்கள் முயற்சி செய்யுங்களேன்.
@MuthaleefAbdul அவர்களே, இப்பஇ பொய் பரப்ப வேண்டிய தேவை என்ன?
திரு. @SuriyaKML சூர்யா கிருஷ்ணமூர்த்தி பேசிய முழு வீடியோ இதோ இருக்கிறது. அந்த தம்பி கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு, கடைசி கேள்விக்கு கடைசியாக சொன்ன வரியை மட்டும் கட் செய்து, ஒட்டுப் போட்டு பரப்புவதன் உள்நோக்கம் என்ன?
பதில் சொல்லுங்கண்ணே... தெரிஞ்சு பரப்புனதா? தெரியாம ஷேர் பண்ணீங்களா? தெரியாம ஷேர் பண்ணா இவ்வளவு டீடெய்லா கேப்ஷன் போடுவீங்களா?
பண்றெதெல்லாம் அயோக்கியத்தனம், பரப்புறதெல்லாம் பொய்யி. ஆனா இவர ஒருமைல பேசுனா தூக்கி உள்ள போடுவாராம்! அனிதா ராதாகிருஷ்ணனை சிறைல அடைக்க முடியாதுனு நீதிமன்றம் காறி துப்பி இருக்கு.
ஆனா இது மேட்டர் இல்ல. அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா பண்ணிட்டு தவெகல சேர சொல்லி மிரட்டிருக்காய்ங்க! "ஒருமைல பேசுனா கூட பரவால்ல, ப்ளோல ரெண்டு கெட்ட வார்த்தை வந்தா கூட பரவால்ல ஆனா எங்ககூட சேருங்க"னு கெஞ்சிருப்பாய்ங்க போல.
இதுவும் தவெக உட்கட்சி விவகாரமா என்று திருமாவளவனும், ஆட்சி கவிழ்க்க சதியா என்று விஜய் ரசிகர் மன்றத் தலைவர் சண்முகமும் தெரிவிக்க வேண்டும்.
https://t.co/vV4JG5TeWv
மேற்கண்ட டிச’25 வீடியோவில் VB-G RAM-G மோசடியை விளக்கியுள்ளேன்.
இதை எதிர்த்து தவெக போராடவில்லை. மாறாக"150 நாள்"னு பொய் வாக்குறுதி தந்துவிட்டு "5000Cr extra செலவு" என்று மோடிக்கு லெட்டர் எழுதுகிறார்.
இப்போவாவது போராடுவீர்களா?
இல்லை, நல்லிணக்கமா Bro?
"எந்த கட்சித் தலைவரும் தன் தொண்டர்கள் உயிரிழப்பை விரும்பமாட்டார்கள்".
கரூர் உயிரிழப்புகளின்போது எங்கள் தலைவர் உதிர்த்த வார்த்தைகள் இவை. இதில் இரண்டு தவறுகள் உள்ளது.
1) 'கட்சித் தலைவர்' என்று ஒரு தறுதலையை நினைத்தது.
2) தன் ரசிகர்களின் உயிரிழப்பை அந்த தறுதலை விரும்பமாட்டான் என நினைத்தது.
பெருந்தன்மையின்பால் நடந்த இந்த இரண்டு தவறுகள்தான் எல்லாவற்றுக்குமான அடிப்படை காரணம். அவன் தலைவனும் அல்ல. தன் சுயலாபத்துக்காக, சைக்கோ சுகத்துக்காக உயிரிழப்புகளை விரும்பாதவனும் அல்ல. இன்று நிரூபணம் ஆகியிருக்கிறது. ஃபாசிசத்தால் தோற்ற கட்சிகள் பல. பெருந்தன்மையால், நாகரீகத்தால் திமுக தோற்றிருக்கிறது. :(
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
முதலிலேயே சொல்ல வேண்டியது தானே ராஜினாமா பண்ண முடியாது என்று..!
ஷோபாவை வாங்கிய பிறகுதான் சொல்வீர்களா??
கொடுத்த ஷோபாவை திருப்பிக் கேட்டு ஓலை அனுப்பியுள்ளார்கள்..
என்ன செய்ய இப்ப..?
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.