பிகார் மண்ணில் பாஜகவை போட்டு பொளந்த #CMMKStalin 🔥🔥
மக்கள் சக்திக்கு முன் எப்பேர்பட்ட சர்வாதிகாரமும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும்
பிகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் அந்த வெற்றிப் பேரணியில் நான் பங்கேற்பேன்👌👌
திமுகவில் பலர் இங்கே இருக்கிறார்கள்.. முதலமைச்சர் சொன்னது போல, தனித் தனியாக ஓசை எழுப்பாமல், ஒன்றாய் இணைந்து எழுப்புவோம்..
இந்தப் பதிவை லைக் போடும் அனைவரையும், RT பண்ணும் அனைவரையும் follow செய்கிறேன்..
கரங்கள் இணைத்து,
களத்தை வெல்வோம்..
#எழுவோம்_இணைவோம்
பிரதமர் மோடி ஒரு இந்தியர் மட்டுமே.
அவர் ஒன்றும் இந்தியா இல்லை.
பிரதமரையோ, RSSயையோ, பாஜகவையோ விமர்சிப்பது
இந்தியாவை விமர்சிப்பது ஆகாது.
@RahulGandhi 🔥🔥
தமிழ் உரையுடன்