ஆக்சன் கமர்சியல் இதுபோன்ற படங்களில் எல்லாம் நடிக்குறவங்களுக்கு
சூப்பர் ஸ்டார் பவர் ஸ்டார் அல்டிமேட் ஸ்டார் இப்படி பல பட்டங்கள் கொடுத்து அவர்களை பெருமை படுத்தும் போது
செக்ஸ் படத்துல நடிக்குறவங்களுக்கு
ப்ளூ ஸ்டார் இதுபோன்ற சில பட்டங்கள் கொடுத்து அவர்களை பெருமை படுத்தினால் என்ன