ஒருத்தன் என்னடான்னா அட்லீயோட ட்வீட் காப்பின்னு சொல்லி ஆர்டி வாங்கி பெருமை பட்றான்
இன்னொருத்தன் air hostess-ஆல தன்னால படம் பாக்க முடியலன்னு ட்வீட் போட்றான்
அடேய் உங்களுக்கெல்லாம் #SaluteToRealHeros இந்த டேக் கண்ணுக்கே தெரியாதா
அது சரி தெரிஞ்சா ஏன் ஆமை fan-ah இருக்க போறீங்க
Konjam vita poathum oadaney! Left panitu namakey ta ta kaatitu poaiduvaaru..so this is the Reason why I don’t believe anyone here..@itsMadhesh@Its_Madhesh