கொளத்தூர் கந்துவட்டி பாபு கிட்ட கார் கிடையாதாம்
சேக்ஸ்பியர் மருமகன் மரிய வில்சன் கிட்ட கார் கிடையாதாம் 😂
விஜயின் பினாமி மகன் கிட்ட கார் கிடையாதாம்
End முஸ்தபா 🤣🤣🤣
சமத்திய சிக்கி இருக்கிறார் வன்னி..
“மாணவர் சென்ற ஆண்டுக்கான செலவு ஆவணங்களை ஒப்படைக்கவில்லை" என அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆனால் மாணவர், ஏப்ரல் 21 2026 ஆம் தேதியே எல்லா ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட துறைக்கு மெயில் வழியே சமர்ப்பித்து இருக்கிறார்.
அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பி இந்த பிரச்சனைகள் குறித்து முறையிட்டுள்ளார்.
அமைச்சர் அவர்கள் அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிப்பதை விடுத்து மாணவருக்கு வழங்கவேண்டிய கல்வி உரிமை தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.
#பகிர்வு
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
சட்டமன்றத்தில் ஏகமனதுடன் தீர்மானம் போட்டுவிட்டு, அமித்ஷாவை பார்த்த உடன் கூட்டணி மாறிவிட்டாரா விஜய் அல்லது அமித்ஷாவை பார்த்த உடன் பயம் வந்துவிட்டதா?
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @Dayanidhi_Maran அவர்கள்
தென்மண்டல முதல்வர் மாநாடு
தலைவர் - அமித்ஷா
துணை தலைவர்- சோசப்பு விசய்👌👌
பாசிச பாயசத்த குடிச்சுட்டார் போல👌
//நீங்க கேட்கலாம் இதுல என்ன இருக்குனு மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் இருக்கும் போது இந்த தற்குறிக்கு ஏன் கொடுக்கனும்....?.
கூட்டணி கட்சியான ஆந்திரா சந்திரபாபு நாயுடு இருக்கும் போது ஏன் இந்த தற்குறிக்கு கொடுக்கனும்.....?.
கேரளம், கர்நாடகா, தெழுங்கானா, எல்லாம் காங்ரஸ் முதல்வர்கள் ஒன்றியத்தின் எதிர்கட்சிக்கு கொடுக்காமல் இந்த தற்குறிக்கு ஏன் கொடுக்கனும்.......?
ஒரு MP கூட இல்லாத கட்சிக்கு ஏன் கொடுக்கனும் .....?
// கரூர் CBI விசாரணைக்கு டெல்லிக்கு சென்று விட்டு வெளியே வந்து கையை காட்டிய போதே பாசிசத்தின் கள்ள உறவு கன்ஃபாம் ஆகிவிட்டது //
மாற்றம்👌👌👌
அந்த மாணவர் மெயில் பண்ண ஆதாரம்லாம் இருக்கு அமைச்சரே. யார குளிர்விக்க இந்த பொய் ?
மேலும் உங்கள் கணிவான கவனத்திற்கு , UK Visa கிடைக்க வேண்டிய மாணவர்களுக்கு இன்னும் Visa வரல.
அதுக்கு UK அரசாங்கம் என்ன சொல்லிருக்குனு தெரியுமா?
இதல்லாம் ஒரு பிழைப்பு.💦
"பில் அனுப்பலன்னு சொல்றது அப்பட்டமான பொய்!" - அமைச்சர் வன்னியரசுவின் முகத்திரையைக் கிழித்த தலித் மாணவர்!
மலேசியாவில் மனித மூளை மற்றும் நரம்பியல் குறித்து மிக முக்கியமான பிஎச்.டி ஆராய்ச்சி செய்து வரும் விளிம்புநிலைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு, கடந்த 5 மாதங்களாக ஆராய்ச்சி நிதி வழங்காமல் அலைக்கழித்து வருகிறது இந்த ரீல்ஸ் மோக தவெக அரசு.
பணமில்லாமல் அந்த மாணவர் வெளிநாட்டில் தவித்து வரும் நிலையில், அவருக்கு உதவ வேண்டிய சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு, "மாணவர் பில் சமர்ப்பிக்கவில்லை" என்று சமூக வலைதளங்களில் பச்சைப் பொய் ஒன்றைக் கூசாமல் சொல்லியிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 21 அன்றே அனைத்து பில்களையும் சமர்ப்பித்துவிட்டு, பலமுறை அதிகாரிகளுக்கு மெயில் அனுப்பியதோடு, அமைச்சருக்கும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு முறை அவசரக் கடிதம் அனுப்பியதாக அந்த மாணவர் ஆதாரங்களோடு அமைச்சரின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
தவறு செய்த அதிகாரிகளைத் தட்டிக்கேட்க வக்கற்ற ஒரு அமைச்சர், பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர் மீதே பழியைப் போட்டுத் தப்பிப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
8 பட்டியலின அமைச்சர்கள் என்று வெற்று விளம்பரம் தேடும் முதலமைச்சர் விஜய், தலித் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் தனது அமைச்சரின் இந்த செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
தாங்கள் பதவியில் இருப்பதற்காக ஒரு தலித் மாணவரின் உழைப்பையும், கனவையும் குழிதோண்டிப் புதைக்கும் இந்த #SofaModel அரசின் நாடகங்களை மக்கள் மன்றம் நிச்சயம் தண்டிக்கும்.
234 கார் வாங்கவே 35 கோடி ஆகும். மேலும் அந்த கார் மெயின்டனன்ஸ் மாசம் 75,000 x 234 பேருக்கு 5 வருஷம் போட்டா அது ஒரு 105 கோடி.
கிட்டதட்ட இதுக்கு மட்டுமே அப்படி இப்படின்னு 150 கோடி. எவன் அப்பன் வீட்டு பணம் இதெல்லாம்.?🤧
இனிமே தான் கஜானாவ காலி பண்ணப்போறானுங்க...
மக்கள் பணத்துல 5.5 கோடி செலவுல இவருக்கு Interior Decoration கேக்குது...
சாட்டை மாதிரி ஒருத்தர் இல்லைன்னா இவனுக பண்ணுற அட்டூழியங்கள் லாம் வெளியே தெரியாமலே போயிருக்கும்...
#WATCH | "உங்களுக்கு மனசாட்சி இருக்கா? வரலாறு உங்கள மன்னிக்காது ணே.."
அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்ட உதவித்தொகை குறித்த அமைச்சர் வன்னிஅரசுவின் விளக்கத்திற்கு மறுப்புத் தெரிவித்து மலேசிய தேசிய பல்கலைக்கழக மாணவர் பாரதிதாசன் விளக்கம் அளித்து வீடியோ வெளியீடு.
#SunNews | #AmbedkarScheme | #VanniArasu
"இங்க பார் இனி இந்த பக்கம் வந்தா, உங்க சட்டைப் பைகளில் தலா 50 கிராம் போதைப் பொடியை வைத்துவிடுவேன். அப்புறம் உன் வாழ்க்கையே முடிந்துவிடும்"
மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் அழுகும்படி செய்துவிடுவேன் என மும்பை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மிரட்டியுள்ளார்.
வடக்கு மாணவர்களுக்கு சல்யூட், அவர்கள் இந்தக் காவலரை அம்பலப்படுத்தியதோடு விடாமல் அவமானப்படுத்தியுள்ளனர். 😄
#BanNEET
ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் போட்டு பொளந்து விட்டு இருக்கிறார். 🔥
பாஜகவை எதிர்க்க வேண்டிய இடத்தில், ஆளும் அரசு எதிர்க்கட்சியான திமுகவையே குறிவைத்து அரசியல் செய்கிறது.
நீங்கள் இருக்க வேண்டிய இடம் திமுகதான். ❤️🖤 @aloor_ShaNavas
டெல்லியில் மாணவர்கள் நடத்துற போராட்டம் இன்னைக்கு நாடு முழுக்கப் பெரிய அலையை உருவாக்கியிருக்கு! ஆனா, நீட் தேர்வால ஏற்படும் ஆபத்துகளை முதன்முதலில் சுட்டிக்காட்டி, அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்து நீட் ஒழிப்புக்காக உறுதியா போராடிட்டு வர்றது நம்ம திமுக தான்!
#BanNEET #NEETExclusion #MKStalin #DMK4SocialJustice #TVKExposed