நல்ல மாற்றம்
விலைவாசியை உயர்த்தி மக்கள் வயிற்றில் ��டித்தது பத்தாதா? இப்போது உங்கள் மக்கள் பிரதிநிதிகள் மக்களையே அடிக்க ஆரம்பித்து விட்டீர்களா? CM சார்?
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகர்மான ரவிசங்கர் தொகுதி பிரச்சினையை பேச வந்த நபரை ஆபாசமாக பேசி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஊடகத்தில் வெளியாகியும் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தை அணுகி துணை சபாநாயகர் மீது புக��ர் கொடுக்க முன் வந்தும் காவல்துறை புகாரை ஏற்க மறுக்கிறது.
தூய ஆட்சியில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பீர்களா CM சார்?
#வெத்துஆட்சி
புத்தக கொள்முதல் காலவரிசை.. 👇🏼
1. நவம்பர் 2025: திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வு தொடர்பாக��் குழு அமைக்கப்பட்டது.
2. 31.05.2026: தவெக காட்சியில் அமைச்சர் @AadhavArjuna பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகள�� ஆய்வு செய்துள்ளனர்.
3. 07.06.2026: அமைச்சர் சம்பத் பேட்டியில், பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
4. 22.06.2026: குற்றச்சாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு பதிப்பகப் புத்தகத்தில் பெரியார் அறிவுலகத்தின் சீல் வைக்கப்பட்ட பெறப்பட்ட தேதி.
5. 20.07.2026: புத்தகங்களை அடுக்கும் பணி நடப்பதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
6. 22.08.2026: 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டு தய���ர் நிலையில் இருப்பதாகவும், பெரியார் பிறந்தநாளில் திறக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் விடுதலை செய்தி வெளியிட்டுள்ளது.
கொள்முதல் ஆர்டர் தேதி, புத்தகங்கள் வந்த தேதி, ஆய்வு செய்த தேதி, பணம் வழங்கிய தேதி என அனைத்தையும் அமைச்சர் @imrajmohan வெளியிடுவாரா?
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
ஏழையை வதைத்து இன்பம் காணாதே!
தன் சுகத்துக்காக ஏழையை வதைப்பவன் மனிதன் அல்ல; மனித முகமூடி அணிந்த அரக்கன். பசியால் வாடுபவனின் வியர்வையை உறிஞ்சி, அவன் வயிற்றில் அடித்து, தன் வீட்டில் விருந்து வைப்பவன் கொடூரன், இரக்கமற்ற சுயநலவாதி. ஏழை தன் வறுமையைத் தானே தேர்ந்தெடுக்கவில்லை. அவனுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி அவனை மிதிப்பது வீரமல்ல, அது கோழைத்தனம்.
கூலியைக் குறைத்து, உழைப்பைச் சுரண்டி, அதிகாரத்தால் அடக்கி, ஏழையின் கண்ணீரில் தன் செல்வத்தைப் பெருக்குபவனின் செல்வம் ஒரு சாபக்கேடு. அது அவன் தலைமுறையையே அழிக்கும். "பசித்தவன் வயிற்றெரிச்சல் பாவம்" என்று நம் முன்னோர் சொன்னது வெறும் சொல்லல்ல, வரலாறு கண்ட உண்மை.
எத்தனை சாம்ராஜ்யங்கள் ஏழையின் சாபத்தால் சரி��்தன! திருவள்ளுவரும் "வலியார் முன் தன்னை நினைக்கத் தான் துன்புறும்" என்ற உணர்வோடு, வலியவன் எளியவனை வாட்டுவதைக் கடுமையாகக் கண்டித்தார். எளியோரை இகழ்வதும் வருத்துவதும் அறத்துக்கே எதிரான பெரும் குற்றம்.
ஒரு சமூகத்தின் தரத்தை அதன் செல்வச் செழிப்பால் அளக்க முடியாது; அது தன் எளியவர்களை எப்படி நடத்துகிறது என்பதால்தான் அளக்க முடியும்.
ஏழையின் உழைப்பில் கட்டிய மாளிகையில் வாழ்ந்த���கொண்டு அவனை இழிவாகப் பார்ப்பவர்களே, உங்கள் வசதி யாருடைய வலியின் மேல் நிற்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். வெட்கமில்லையா உங்களுக்கு?
ஆகவே, வலிமை என்பது பிறரை வதைப்பதற்கான உரிமம் அல்ல; அது காப்பதற்கான பொறுப்பு. ஏழையை வதைக்காதே, அவன் உழைப்புக்கு நியாயமான கூலி கொடு, அவன் மானத்துக்கு மதிப்பு கொடு. இல்லையெனில் காலம் உன்னை மன்னிக்காது; வரலாறு உன்னை "கொடியவன்" என்றே பதிவு செய்யும்.
[1986இல் விஜய்காந்த் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து]
படித்ததில் பிடித்தது
இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு ப�� இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார்.
முதல் நாள் ஷூட்டிங், அடையாறு ம���னன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே ப���து நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன்.
ஆனா, ‘இனிக்கும் இளமை' படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்க���் எல்லாருமே, ‘அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்‘னு சொல்லுவாங்க. அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு!
‘அகல் விளக்கு' படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அகல் விளக்கு' படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதி��ம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை!
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘சட்டம் ஒரு இருட்டறை' படத்துக்கு என்னை புக் பண்ணினார். ‘ஒருதலை ராகம்' படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில் ந��ிச்ச ஒரு நடிகர் தனக்குத்தான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் ‘நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன் தான் நடிக்கனும்’னு சொல்லிட்டார்.
‘சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகள்ல அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜுலேருந்து பக்கத்துக் கட்டடத்த���ல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் ‘வாஷ்' பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். ‘சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர்.
மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் ‘சாட்சி' படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்!‘‘
‘‘இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன. ‘பார்வையின் மறுபக்கம்' படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவு��் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. ‘நான் அவங்ககூட நடிக்க விரும்பலை’ன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. ‘இதப் பாருங்க... நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்‘னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை!
இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க'னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. ‘இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்' என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது. சாதாரண பெண்களுக்கே ‘தங்களுக்குப் பாதுகாப்பில்லை'னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும். சினிமாவில் இருக்கிற பெண்களுக்குக் கேட்க வேண்டுமா..? எப்பவும் Insecured-ஆ நினைப்பாங்க. இந்த ஃபீலிங், சம்பந்தப்பட்ட இந்த நடிகைகளுக்கும் இருந்ததில் வியப்பென்ன..? பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்..?’’
‘‘தங்கள் படங்கள்ல ஒரு நாளாவது என்னை நடிக்க வெச்சு, அதுக்குப் பிறகு அந்தப் படத்தையே கேன்ஸல் பண்ணிட்டு, ‘விஜயகாந்துக்கு நடிக்க வரலை. அதனாலதான் அந்தப் படத்தை எடுக்கலை’னு பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கணும்னு இன்னிக்கும் ஆசைப்படற பெரிய மனிதர்கள் இருக்காங்க தெரியுமா? அதே சமயம் இவங்களே பினாமி மூலம் கால்ஷீட் கேட்கறதும் உண்டு. அவங்க மேலேயே நான��� கோபப்படலை, நடிகைகள் மேலா கோபப்படப் போறேன்..?
இன்னிக்குச் சொல்றேன், எழுதி வெச்சுக்குங்க. தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். அதே சமயம், அடுத்தவங்க தன்மானத்தைக் குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன். இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும். நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்னு மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரலை.
"நாம பட்ட கஷ்டங்கள் மத்தவங்க படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன்கிறதைவிட, நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஓரளவுக்கு அந்தப் பெயர் வாங்கியிருக்கேன். என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படக்கூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பிப் போகக் கூடாது. தினமும் முப்பது, நாற்பது பேருக்காவது இங்க சாப்பாடு இருக்கும்.’’
‘‘இது ஒருவிதமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொல்வாங்களே..?ன்னு கேட்டா அடுத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு முழுக்க ரைஸ் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினப்போ, எங்க மில்லில் மட்டும் ‘ஸ்டிரைக்' கிடையாது. எங்க மில்லில் கூலியும் அதிகம். அவங்க வயிறு வாட விடவும் மாட்டேன். இதெல்லாம் நான் நடிகனாகறதுக்கு முன்னாடியே! நான் சாப்பாடு போடறதை விளம்பரம் பண்ணியா போடறேன்..? அதேமாதிரி என் சொந்தப் படமான ‘உழவன் மகன்' ஷூட்டிங்கின்போது எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லா தொழிலாளர்களுக்கும். சோத்துல வேறுபாடு காண்பிச்சா உருப்படவே முடியாது. கடவுள் உண்டுன்னு நான் நம்புகிற மாதிரி இதுவும் என் அடிப்படை நம்பிக்கை...’’
நாற்பது ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை, எத்தனையோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு சீரம���த்து, பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, இந்த குளத்திற்குள் சாக்கடை நீரை திறந்து விடுகிறார்கள்🥲
இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியவில்லை, தயவு செய்து இந்த ஆனைவிழுந்தான் குளத்தை காப்பாற்றுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 39-14 என்ற புள்ளிகளில் ��லங்கையை வென்றது..
இதில் சாக்ஷி 11 புள்ளிகளையும், கேப்டன் நிதி சர்மா 10 புள்ளிகளையும் எடுத்துள்ளனர்..
கார்த்திகா களமிறக்கப் படவில்லை, இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா உகாண்டாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது..
இந்த அணியின் முதல் 7 பேரில் கார்த்திகா பெயர் இருக்கிறது, ஆனால் ரெய்டு செல்ல அனுமதிக்காமல் முடக்க வாய்ப்பிருக்கிறது..
கார்த்திகா அதிக புள்ளிகள் எடுக்கவிடாமல் தட��த்து அவரை இந்திய அணியில் நிரந்தர இடம் பெறமுடியாமல் செய்ய சதி நடக்கிறது..
கார்த்திகா மீதுள்ள பொறாமையால் அந்த சதிகாரர்களுக்கு துணைபோகிறார் ��யிற்சியாளர் கவிதா செல்வராஜ்..
#Justiceforkarthika
பாப்பாத்தி கோச்சுக்கு தாழ்த்தப்பட்ட. சாதியில் இருந்து ஒரு பெண் சாதிப்பது எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதனால்தான் தொடர்ந்து கார்த்திகாவை இவர் புறக்கணிக்கிறார்.
நேற்று நடந்த செமி பைனலில் மீண்டும் கார்த்திகா கலம் இறக்கப்படவில்லை(1/2)
"உன் 209 எலும்பையும் அடிச்சு உடச்சுடுவேன்... 10 IAS ஆபிசர்ஸ் சப்போர்ட்ல என்ன இங்க போட்ருக்காங்க.. இது என்ன ஆடு மாடு ஆஸ்பத்திரியா? சி��்கம், புலி, கரடி, 5 தலை நாகத்துக்கும் இதான் ஆஸ்பத்திரி.. போடா வெளிய"... பசுவிற்கு சிகிச்சை கேட்க வந்த வாலிபருக்கு மிரட்டல்... அரசு கால்நடை மருத்துவரின் வீடியோ வைரல்
#Villupuram | #Doctor | #VeterinaryHospital | #PolimerNews
தேனி ஜெயில்ல இருந்து தப்பிய கைதிகளை போலீஸ் தேடிப் பிடிச்ச செய்திதான் இப்போ நாடு முழுசுமே ஹாட் டாபிக்.
ஆனா, அதுக்கு நேர் எதிர்மாறா, நம்ம அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் எல்லாரோட மனசையும் உருக்கிட்டு இருக்கு...
என்ன நடந்துச்சுன்னா :
தின��்கூலி வேலை செய்ற ஒருத்தரை, வாகனம் தணிக்கை பண்ணும்போது போலீஸ் வழிமறிச்சு டூ��ீலர் டாக்குமெண்ட்ஸைக் கேக்குறாங்க. அவிகிட்ட இருந்த எல்லாப் பத்திரமும் கச்சிதமா சரியாத்தான் இருந்துச்சு.
ஆனா, பைக்கல 'ரியர் வியூ மிரர்' (Rearview mirror) அதாவது, பின்னாடி வர்ற வாகனங்களை பாக்குற கண்ணாடி இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக 250 ரூபாய் அபராதம் விதிக்கிறாங்க போலீஸ்.
அப்போ அந்தத் தொழிலாளி, "சார்... கடந்த ரெண்டு, மூணு வாரமா மழையால சரியா வேலையே இல்ல சார்..." அப்படின்னு தன்னோட கஷ்டத்தைச் சொ��்லி வருத்தப்படுறாரு.
கையில இருக்கிற 200 ரூபாயை எடுத்து போலீஸ்கிட்ட நீட்டுற மனுஷன், "சார்... இது அங்கன்வாடிக்கு போற என்னோட பொண்ணு பிறந்தநாள். அவளுக்கு மிட்டாய் வாங்கத்தான் இந்தச் சில்லறை வச்சிருக்கேன். கையில வேற காசு இல்ல சார்"ன்னு சொல்லி கலங்குறாரு.
இதைக் கேட்டதும் அங்க நின்ன போலீசாரின் மனசு மொத்தமா உருகிப் போச்சு.
அடுத்த என்ன பண்ணாங்க தெரிய���மா?
அப்படியே பக்கத்துல இருக்கிற பேக்கரிக்கு போய், குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த ' கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கொடுக்க சாக்லேட் பாக்ஸ், அதுக்கப்புறம் துணிக்கடைக்கு போய் ஒரு புதுப்பாவாடை-சட்டைனு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு அந்தத் தொழிலாளியோட வீட்டுக்கே போறாங்க போலீஸ்!
சாக்லேட் வாங்கப் போன புருஷன், வீதி முழுக்க போலீஸ் படை சூழ வீட்டுக்கு வர்றதைப் பார்த்ததும் குடும்பத்துக்கே ஒரே அதிர்ச்சி! என்னடா ஆச்சுன்னு பயந்து போயிட்டாங்க.
ஆனா, அங்கே நடந்தது வேற லெவல்!
போலீசார் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் பிறந்தநாளை அங்கேயே ரொம்ப விமரிசையா கொண்டாடிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பியிருக்காங்க.
சட்டம் தன் கடமையைச் செய்யும்... மனுஷத் தன்மையும் கூடவே இருக்கும்னு நிரூபிச்ச இந்த காக்கிச் சட்டைகளை எப்���டிக் பாராட்டுறதுன்னே தெரியல!
கண்டிப்பா இந்த மாதிரி செய்தி எல்லாருக்கும் போய் சேரணும்! 👍❤️
#keralapolice
#police
#Congress
தங்கமகள் கார்த்திகா மீது பொறாமையில். வெந்து கொதிக்கிறார் இந்தியப் பெண்கள் அணிப்பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்.. அவருக்குப்பின்னால் தினமலர் தொடங்கி தேசிய அளவில் பெரும்கூட���டமிருக்கிறது
மன உளைச்சலுக்குள்ளாக்கி கார்த்திகாவை இந்திய அணியைவிட்டு வெளியேற்ற பெரும் முயற்சி நடக்கிறது.. எந்த ஆதரவுமில்லாமல் தன் திறமையை மட்டுமே நம்பிக்களமிறங்கும் கார்த்திகாவைக் காப்பாற்றி களத்தில் நீடிக்கவிடுவது நம் கடமை.. முடிந்தவரைக்கும் கீழே உள்ள படத்தைப் பரப்புங்கள்.. பகிருங்கள்
Via விஜயகுமார்
#WeSupportKarthiga
#KannagiNagar