அதிகரித்த வாழ்க்கைச் செலவு , வறுமையால் கல்வியை கைவிட்ட திறமையான மாணவர்கள் என்ற வரலாற்றை மீண்டும் ஆரம்பமாக்கியுள்ளது.
ஆட்சியாளர்களின் கெட்டித்தனம். Srilanka
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
விதி வசப்பட்டதல்ல வாழ்க்கை
காட்டாறு
தான் ஓடி வரும்
நிலத்தின் தன்மைக்கேற்ப
வளைந்து நெளிந்து செல்கிறது
முட்டாள்கள��
��ீம்புடன் இருப்பார்கள்
புத்திசாலிகள்
அனுபவம் வாய்ந்த படகோட்டி போல
எதிர்வரும் சிக்கல்களை
திறமையாகச் சமாளித்து கடந்து செல்வா்