@Dir_SAC மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும். "ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு",என்று ஒரு மகன் புகழப் படுவதேதான், அவன் தன்னுடையதந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு